May 4, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

பிரபல நடிகர் குறித்து பேசிய சமந்தாவின் பேட்டி வைரல்!

by Priscilla
April 29, 2025
in Cinema
A A
0
பிரபல நடிகர் குறித்து பேசிய சமந்தாவின் பேட்டி வைரல்!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடந்த 15 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இவர், தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.

‘தி பேமிலி மேன்’ என்ற வெப்சீரிஸில் ஹிந்தியில் அறிமுகமாகி, பாலிவுட்டிலும் இடம்பிடித்த சமந்தா, அண்மையில் ‘சிட்டாடல்’ என்ற வெப்சீரிஸிலும் அசத்தலாக நடித்திருந்தார். தற்போது அல்லு அர்ஜுன் மற்றும் ராம் சரண் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது, ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில், சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த ஒரு பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவைப் பற்றி, “கூடுதல் ரேட்டிங் கொடுப்பீர்களா?” என கேட்க, அவர் “10க்கு 10” என தாராளமாக கூறியுள்ளார்.

அதே பேட்டியில், பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனைப் பற்றி கேட்க, “இதைச் சொன்னால் என்னை கொன்று விடுவார்கள். எனக்கு ஹ்ரித்திக் ரோஷனின் லுக் பெரிதளவில் பிடிக்காது” என தைரியமாக பதிலளித்துள்ளார். அதேசமயம், “10க்கு 7” என ரேட்டிங் கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த இந்த சம்பவம் மீண்டும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

Tags: hrithik roshaninterviewsamantha
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மீண்டும் புறக்கணிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி – தி.மு.க. வினருக்கு ஏமாற்றம்

Next Post

குழந்தை தவழ்ந்து செல்லாதா? கோபமான முதல்வர் ஸ்டாலின்

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
குழந்தை தவழ்ந்து செல்லாதா? கோபமான முதல்வர் ஸ்டாலின்

குழந்தை தவழ்ந்து செல்லாதா? கோபமான முதல்வர் ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.