March 30, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

அட்லீ இயக்கத்தில் மீண்டும் சமந்தா !

by Priscilla
May 8, 2025
in Cinema
A A
0
அட்லீ இயக்கத்தில் மீண்டும் சமந்தா !
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஓரங்கட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பைதாண்டி, தயாரிப்பிலும் தன்னுடைய பயணத்தை தொடரும் சமந்தா தற்போது ‘சுபம்’ எனும் தெலுங்கு திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, அட்லீ இயக்கத்தில் நடிப்பது குறித்து பலருக்கும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், “அட்லீயும் நானும் நெருக்கமான நண்பர்கள். நிச்சயமாக எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். ஆனால், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தில் நான் நடிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

சமந்தாவின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால், சமந்தா–அட்லீ கூட்டணியில் எதிர்காலத்தில் எப்போது, எப்படியான படம் உருவாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Tags: actress samathadirector atleesubam movietamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவிற்காக இன்று திருச்சி வருகை தரும் முதல்வர் ஸ்டாலின்

Next Post

ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ் !!

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ் !!

ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ் !!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் & சீர்காழி சட்டமன்றத் தொகுதி ADMK வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து PMK , ADMK-வினர் வரவேற்பு

March 29, 2026
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

0
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

0
600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.