May 19, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

by Satheesa
April 3, 2026
in News
A A
0
செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜா ( எ,)கஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்.

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் களம் காணும் அதிமுக வேட்பாளர் கஜா (எ) கஜேந்திரன் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள் மற்றும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பை அழித்தார்கள்.

செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கஜா ,,(எ ,,)கஜேந்திரன் போட்டியிடுகிறார் இதே போன்று திமுக கட்சி சார்பில் கார்த்திக் என்பவர் மற்றும் தமிழக வெற்றி கழகம் தியாகு உள்ளிட்டூர் போட்டியிடுகிறார்கள்

திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வரலட்சுமி மதுசூதனன் தொகுதி மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என தொடர்ந்து பொதுமக்கள் குற்றச்சாட்டு இருந்து வந்தது .

இந்த சூழ்நிலையில் தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த கஜேந்திரன் மீண்டும் போட்டியிடுகிறார் அதிக மக்கள் செல்வாக்கு உள்ள கஜேந்திரன் செங்கல்பட்டு தொகுதியில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பாக அமைந்திருக்கிறது

இன்று அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் முதற்கட்டமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் நெடுங்குன்றம் கீரப்பாக்கம் குமிழி காயரமேடு உள்ளிட்ட ஊராட்சிகளில் சென்று அவர் வாக்கு சேமித்தார் அப்பொழுது பெண்கள் அதிக அளவில் திரண்டு வரவேற்பு அளித்தார்கள்.

அப்போது பேசிய அதிமுக வேட்பாளர் கஜேந்திரன்
இந்த தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நான் செய்து கொடுப்பேன் பேருந்து வசதிகளும் இல்லாத கிராமங்களுக்கு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் மேலும் தலைவர் எடப்பாடி யார் அறிவித்த எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்போம் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது அதை யாரும் நம்ப வேண்டாம் என்று பிரச்சாரத்தில் கூறினார்.

Tags: admkchengalpattudistrict newsGajendrantamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

Next Post

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

Related Posts

பட்டப்பகலில், திறந்திருந்த தேனீர் கடையில், கல்லாப்பெட்டியை திறந்து 9000 பணத்தை திருடிய CCTV 
News

May 19, 2026
TTV தினகரன் என்னை கட்சியை விட்டு நீக்கியதால் தான் நான்  முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஆதரவு
News

ரீல்ஸ் ஆட்சி பாதையில் அறுந்து போகும் : லட்சுமணன் MLA சாவல் 

டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் மதுபான கடைகள் அடைப்பு

மயிலாடுதுறை ரயில்வே பிளாட்பாரத்தில், கீற்று கொட்டகை போராட்டத்தில், DREU தொழிற்சங்க நிர்வாகிகள் ஈடுபட்டன

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.