December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மாநாட்டில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது : அன்புமணி அறிவுறுத்தல்

by Priscilla
May 10, 2025
in News
A A
0
மாநாட்டில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது : அன்புமணி அறிவுறுத்தல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் நாளை நடைபெற உள்ள “சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு” குறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில், “மாநாட்டில் பங்கேற்கும் பா.ம.க. தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். மாநாட்டிற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் அமைதியாகச் செயல்பட்டு, பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படக்கூடாது” என்று கூறினார்.

மேலும் அவர், “மாநாட்டிற்கு செல்லும் மற்றும் திரும்பும் போதும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்க வேண்டும். காவல்துறையின் ஆலோசனைகளை கவனமாக கேட்டு, அதன்படி நடக்க வேண்டும். சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும். யாராவது சீண்டினாலும் தன்னடக்கத்துடன் செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

“மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றால் தான் சமூகநீதிக்கான போராட்டம் வெற்றி பெறும்” எனவும் அவர் கூறினார்.

Tags: anbumani ramadosschennaiPMK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சட்டவிரோத சுரங்க வழக்கில் 7 ஆண்டு சிறைத் தண்டனை : பாஜக எம்எல்ஏ தகுதி நீக்கம் !

Next Post

துரைமுருகன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

Related Posts

திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
News

December 5, 2025
வைகை அணையில் இருந்து கிருதுமால் நதி பாசனத்துக்காக 650 கன அடி நீர் திறப்பு  வறட்சியால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்கள் பயனடையும்!

நெல்லை ‘நெய் அல்வா’ மோசடி: டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்    உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

ராமஜெயம் கொலை வழக்கு: துப்பு துலங்காத மர்மம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீருமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

December 5, 2025
திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

0
வைகை அணையில் இருந்து கிருதுமால் நதி பாசனத்துக்காக 650 கன அடி நீர் திறப்பு  வறட்சியால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்கள் பயனடையும்!

வைகை அணையில் இருந்து கிருதுமால் நதி பாசனத்துக்காக 650 கன அடி நீர் திறப்பு  வறட்சியால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்கள் பயனடையும்!

0
நெல்லை ‘நெய் அல்வா’ மோசடி: டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்    உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

நெல்லை ‘நெய் அல்வா’ மோசடி: டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்    உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

0
ராமஜெயம் கொலை வழக்கு: துப்பு துலங்காத மர்மம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீருமா?

ராமஜெயம் கொலை வழக்கு: துப்பு துலங்காத மர்மம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீருமா?

0
திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

December 5, 2025
வைகை அணையில் இருந்து கிருதுமால் நதி பாசனத்துக்காக 650 கன அடி நீர் திறப்பு  வறட்சியால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்கள் பயனடையும்!

வைகை அணையில் இருந்து கிருதுமால் நதி பாசனத்துக்காக 650 கன அடி நீர் திறப்பு  வறட்சியால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்கள் பயனடையும்!

December 5, 2025
நெல்லை ‘நெய் அல்வா’ மோசடி: டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்    உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

நெல்லை ‘நெய் அல்வா’ மோசடி: டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்    உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

December 5, 2025
ராமஜெயம் கொலை வழக்கு: துப்பு துலங்காத மர்மம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீருமா?

ராமஜெயம் கொலை வழக்கு: துப்பு துலங்காத மர்மம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீருமா?

December 5, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.