June 26, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சட்டவிரோத சுரங்க வழக்கில் 7 ஆண்டு சிறைத் தண்டனை : பாஜக எம்எல்ஏ தகுதி நீக்கம் !

by Priscilla
May 10, 2025
in News
A A
0
சட்டவிரோத சுரங்க வழக்கில் 7 ஆண்டு சிறைத் தண்டனை : பாஜக எம்எல்ஏ தகுதி நீக்கம் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

பெங்களூரு:
கர்நாடகாவின் கங்காவதி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய பாஜக எம்எல்ஏ ஜனார்த்தன ரெட்டிக்கு, சட்டவிரோத சுரங்கச் செயல்பாடுகள் தொடர்பான வழக்கில் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டதாக கர்நாடக சட்டமன்றம் அறிவித்துள்ளது.

ஜனார்த்தன ரெட்டி நிர்வகித்த ஒபுலாபுரம் சுரங்க நிறுவனம், இரும்புத் தாது சட்டவிரோதமாக வெட்டியெடுத்தது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. சமீபத்தில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் ரெட்டிக்கும் மற்ற மூன்று பேருக்கும் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, அவர் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதால், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தகுதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுதலையான பின்னரும் ஆறு ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கர்நாடக சட்டமன்றத்தில் ஒரு இடம் காலியாகியுள்ளது.

முன்னதாக பல்லாரியில் பாஜகவின் முக்கிய தலைவராக வலம் வந்த ரெட்டி, 2023 மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக “கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா (KRPB)” என்ற புதிய கட்சியை தொடங்கினார். அதன் மூலம் பாஜகவுடனான இருபது ஆண்டுகால ஒத்துழைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கங்காவதி தொகுதியில் புதிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தனது கட்சியை பாஜகவுடன் இணைத்து மீண்டும் அதில் இணைந்தார்.

Tags: bjpjanardhan reddykarnataka
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உக்ரைன் நாடாளுமன்றம் அமெரிக்கா உடனான கனிமவள ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் !

Next Post

மாநாட்டில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது : அன்புமணி அறிவுறுத்தல்

Related Posts

திருவள்ளூரில் விவசாயிகள் நலம் காக்கும் கூட்டத்தில்  விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய  வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா
News

June 26, 2026
எப்பொழுதுமே கலைஞர் கூட்டணி இணைத்தால் அந்த கூட்டணையிலே பாதுகாப்பாக வைத்திருப்பார் எதுவும் சொல்ல முடியாது

சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என DMK கேள்வி

திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

நீடாமங்கலம் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறை நகராட்சியில் குளம் மேம்பாடு செய்ததாக பணி முடிக்காமலேயே பணத்தை எப்படி கேட்டு வறுத்தெடுத்த கவுன்சிலர்

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநாங்கூரில் 54 ஆண்டுகளுக்கு பிறகு 7 நாள் தெப்ப உற்சவம்

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறை வழியே காரில் வந்த, முன்னாள் முதலமைச்சர்

June 26, 2026
திருவள்ளூரில் விவசாயிகள் நலம் காக்கும் கூட்டத்தில்  விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய  வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா

திருவள்ளூரில் விவசாயிகள் நலம் காக்கும் கூட்டத்தில்  விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய  வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா

0
எப்பொழுதுமே கலைஞர் கூட்டணி இணைத்தால் அந்த கூட்டணையிலே பாதுகாப்பாக வைத்திருப்பார் எதுவும் சொல்ல முடியாது

எப்பொழுதுமே கலைஞர் கூட்டணி இணைத்தால் அந்த கூட்டணையிலே பாதுகாப்பாக வைத்திருப்பார் எதுவும் சொல்ல முடியாது

0
சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என DMK கேள்வி

சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என DMK கேள்வி

0
திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

0
திருவள்ளூரில் விவசாயிகள் நலம் காக்கும் கூட்டத்தில்  விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய  வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா

திருவள்ளூரில் விவசாயிகள் நலம் காக்கும் கூட்டத்தில்  விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய  வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா

June 26, 2026
எப்பொழுதுமே கலைஞர் கூட்டணி இணைத்தால் அந்த கூட்டணையிலே பாதுகாப்பாக வைத்திருப்பார் எதுவும் சொல்ல முடியாது

எப்பொழுதுமே கலைஞர் கூட்டணி இணைத்தால் அந்த கூட்டணையிலே பாதுகாப்பாக வைத்திருப்பார் எதுவும் சொல்ல முடியாது

June 26, 2026
சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என DMK கேள்வி

சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என DMK கேள்வி

June 26, 2026
திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

June 26, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.