September 10, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி நகராட்சி கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

by Satheesa
June 4, 2026
in News
A A
0
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி நகராட்சி கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள். சாலையை உடைத்து குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் கழிவுநீர் கால்வாய் அருகே குழாய் அமைக்க வலியுறுத்தியும் பணியை தடுத்து நிறுத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளது நகராட்சி பகுதி கழிவுநீர் வெளியேற்றுவதற்காக ரூபாய் 13 கோடி மதிப்பீட்டில் குழாய்கள் மூலம் கழிவு நீரை அப்புறப்படுத்தி அந்தந்த பகுதிகளில் தொட்டிகள் அமைத்து சுத்திகரிப்பு செய்து அதனை வடிகால் ஆற்றின் மூலம் வெளியேற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி 23 வது வார்டுக்கு உட்பட்ட திட்டை ரோடு பகுதியில் இன்று பணிகள் நடைபெற்ற பொழுது அப்பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும், கழிவு நீர் கால்வாய் அருகே குழாய் அமைக்காமலும் பிரதான தார் சாலையை உடைத்து சாலையின் குறுக்கே குழாய் அமைக்க நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் பணியை துவங்கினர். பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு பிரதான சாலையாக அமைந்துள்ள சாலை உடைக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். சாலையை அளவீடு செய்து சாலையின் ஏதேனும் ஒரு பகுதியில் தான் குழாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதனை அடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து கண்டுகொள்ளாமல் பணிகளை உடனே செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே மும்மரம் காட்டினார். இதனால் பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தமிழகத்தின் பல்வேறு நகராட்சிகளில் குழாய்கள் மூலம் கழிவுகள் வெளியேற்றும் இத்திட்டமானது பயனற்று கைவிடப்பட்டுள்ள நிலையில் சீர்காழி நகராட்சியில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவசரகதியில் பணியை முடிக்க ஒப்பந்ததாரர் தார்சாலையை உடைத்து குழாய் பதிக்க முயல்வதாக கடும் வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். பணியை தொடங்குவதற்கு பொதுமக்கள் அனுமதிக்காததால் வேறு வழியின்றி பணியாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

Tags: district newssewerage pipeline construction workSirkazhi Municipalitytamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

Next Post

குழித்துறை மார்த்தாண்டன்விளை பத்ரேஷ்வரி அம்மன் கோவில் திருவிழா

Related Posts

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ
News

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு
News

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026
Next Post
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

குழித்துறை மார்த்தாண்டன்விளை பத்ரேஷ்வரி அம்மன் கோவில் திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை

​பூம்புகார் கடற்பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் அகழ்வாராய்ச்சிப்பணி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

September 8, 2026
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

September 8, 2026
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

0
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.