October 10, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

குத்தாலத்தில் செயல்படும் ஓஎன்ஜிசி கிணற்றை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடவடிக்கை

by Satheesa
October 9, 2026
in News
A A
0
பாஜக சார்பில் “சேவா சங்கல்ப் அபியான்” என்ற பெயரில் பல்வேறு சேவை மற்றும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

குத்தாலத்தில் செயல்படும் ஓஎன்ஜிசி கிணற்றை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் சாலை மறியல் நடத்தியும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தது தொடர்பாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை. பராமரிப்பு பணி மட்டுமே செய்வதாக ஓஎன்ஜிசி விளக்கம். ஏற்க மறுத்த பொதுமக்கள். மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ராஜகோபாலபுரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கைவிடப்பட்ட கிணறான கேயூடி9 என்ற எண்ணெய் எரிவாயு கிணறு அமைந்துள்ளது. கைவிடப்பட்ட இந்த கிணற்றில் மராமத்து பணி (பராமரிப்பு) என்ற பெயரில் துரப்பன பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இப்பகுதியில் ஒஎன்ஜிசி நிறுவனம் செயல்படுவதால் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து பொதுமக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாவதாக குற்றஞ்சாட்டி இந்த கிணற்றை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில் கோட்டாட்சியர் குத்தாலம் ராஜகோபாலபுரத்தில் உள்ள ஓஎன்ஜிசி கிணற்றை நேரில் ஆய்வு செய்தார். உரிய ஆவணங்களின் பேரிலேயே ஓஎன்ஜிசி கிணறு இயங்குவதாக கோட்டாட்சியர் தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில் இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் மயிலாடுதுறை- கும்பகோணம் பிரதான சாலையில் ஓஎன்ஜிசி எதிரில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் கடந்த 29ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஒஎன்ஜிசியின் பணிகள் நிறுத்தப்பட்டது. கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக ஓஎன்ஜிசி நிறுவனம் மற்றும் கிராம மக்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா தலைமையில் குத்தாலம் மயிலாடுதுறை வட்டாட்சியர்கள் காவல்துறையினர் பங்கேற்றனர். கூட்டத்தில் பராமரிப்பு என்ற பெயரில் துளையிடுதல் பிரித்தெடுத்தல் பணிகளை செய்ய அதிக நாட்கள் எடுத்துக் கொள்வதால் ஓஎன்ஜிசி புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பள்ளிகள் குடியிருப்புகள் அருகாமையில் இருப்பதால் ஓஎன்ஜிசி நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை மறுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறுவதாகவும் 30 நாட்களில் முடிக்கப்படும் என்றும், ஓஎன்ஜிசி பணிகளால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் மறுப்பு தெரிவித்தனர். இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பொதுமக்களின் கருத்துக்கள், ஓஎன்ஜிசியின் பதில்கள் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், சேவை தீப ஒளி பேரணி-பாரதிய ஜனதா கட்சியினர் பங்கேற்பு

Next Post

கொள்ளிடம் வட்டாரத்தில் பருவமழையை எதிர்பார்த்து நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
பாஜக சார்பில் “சேவா சங்கல்ப் அபியான்” என்ற பெயரில் பல்வேறு சேவை மற்றும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி

கொள்ளிடம் வட்டாரத்தில் பருவமழையை எதிர்பார்த்து நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

September 17, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நாகை பேருந்துநிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தையே திருடமுயற்சி சுற்றிவளைத்து கைது

October 6, 2026
தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் காற்று ஸ்தலம்

தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் காற்று ஸ்தலம்

November 1, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.