October 10, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், சேவை தீப ஒளி பேரணி-பாரதிய ஜனதா கட்சியினர் பங்கேற்பு

by Satheesa
October 9, 2026
in News
A A
0
பாஜக சார்பில் “சேவா சங்கல்ப் அபியான்” என்ற பெயரில் பல்வேறு சேவை மற்றும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், சேவை தீப ஒளி பேரணி என்ற பெயரில், தீபம் ஏற்றி கையில் தேசியக் கொடியுடன் பொங்கல் வைத்து ஏழை எளிய குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது, பாரதிய ஜனதா கட்சியினர் பங்கேற்பு:-

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டும், அவர் தலைமை பொறுப்பு ஏற்று 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவை தீப ஒளி பேரணி நடைபெறும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்திருந்தது. அதன்படி மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தில் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் மோடி கண்ணன் தலைமையில் அப்பகுதி மக்களோடு பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற பெயரில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் அதனை அடுத்து சேவை தீப ஒளி பேரணி என்ற பெயரில் தீபத்தை ஏற்றி பேரணியாக வந்து பொங்கல் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்
பாரதிய ஜனதா கட்சியினர் பங்கேற்று கையில் தேசிய கொடியை ஏற்றியபடி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினர். தொடர்ந்து வந்தே மாதரம் என்று முழக்கமிட்டனர். நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் பொதுமக்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற முதியோர் தின விழா

Next Post

குத்தாலத்தில் செயல்படும் ஓஎன்ஜிசி கிணற்றை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடவடிக்கை

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
பாஜக சார்பில் “சேவா சங்கல்ப் அபியான்” என்ற பெயரில் பல்வேறு சேவை மற்றும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி

குத்தாலத்தில் செயல்படும் ஓஎன்ஜிசி கிணற்றை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

September 17, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நாகை பேருந்துநிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தையே திருடமுயற்சி சுற்றிவளைத்து கைது

October 6, 2026
தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் காற்று ஸ்தலம்

November 1, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.