July 31, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

சூப்பர் சிங்கரில் பிரியங்கா இல்லை – புதிய தொகுப்பாளராக மகாநதி லட்சுமி பிரியா

by Priscilla
April 24, 2025
in Cinema
A A
0
சூப்பர் சிங்கரில் பிரியங்கா இல்லை – புதிய தொகுப்பாளராக மகாநதி லட்சுமி பிரியா
0
SHARES
11
VIEWS
Share on FacebookTwitter

விஜய் டிவியின் மக்கள் மத்தியில் பிரபலமான பாடல் போட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் தற்போது ஜூனியர் சீசன் 10-ஆக ஒளிபரப்பாகி வருகிறது. சிறுவர்கள் தங்களது பாடல் திறமைகளை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய ஈர்ப்பாளர்களாக இருந்தது, தொகுப்பாளர்கள் மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா இணைந்து நிகழ்ச்சியை நகர்த்தும் விதம், அவர்களின் நகைச்சுவையான பேச்சும், நேர்த்தியான தொகுப்பும் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது.

ஆனால், இந்த வாரம் ரசிகர்களுக்குச் சிறிய அதிர்ச்சி. பிரியங்கா, சமீபத்தில் தனது திருமணத்தை கொண்டாடிய நிலையில், இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனால், நிகழ்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பிரியங்காவுக்கு பதிலாக, மகாநதி சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை லட்சுமி பிரியா, இந்த வாரம் மா.கா.பா ஆனந்துடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.

லட்சுமி பிரியா, தனது நடிப்புத் திறமையால் மினி ஸ்கிரீனில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இப்போது, தொகுப்பாளராக புதிய அவதாரம் எடுத்து ரசிகர்களிடையே மேலும் வரவேற்பைப் பெறுகிறார்.

Tags: anchor priyankacinemavijay television
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

டாஸ்மாக் வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு அதிர்ச்சி – உயர்நீதிமன்றம் கடுமையான விமர்சனம்!

Next Post

55 கோடி கொடுத்து வாங்கிய நயன்தாராவின் ‘டெஸ்ட்’ திரைப்படம்: நஷ்டத்தில் நெட்பிளிக்ஸ்!

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
55 கோடி கொடுத்து வாங்கிய நயன்தாராவின் ‘டெஸ்ட்’ திரைப்படம்: நஷ்டத்தில் நெட்பிளிக்ஸ்!

55 கோடி கொடுத்து வாங்கிய நயன்தாராவின் ‘டெஸ்ட்’ திரைப்படம்: நஷ்டத்தில் நெட்பிளிக்ஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

July 30, 2026
கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல்

July 30, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கருப்புதுணி கட்டி விவசாயிகள் போராட்டம்

July 30, 2026
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்

மேகதாதுஅணை பிரச்சனையில் மத்தியஜல்சக்திதுரையின் அமைச்சகத்தின் கருத்துக்கு சிறுபான்மையினர் அமைச்சர் ஷாஜகான் பேட்டி

சீர்காழி இரட்டை காளியம்மன் கோயில் ஆடி உற்சவம்

திரு.ஆரூரான் சர்க்கரைஆலை கால்ஸ்குழுமம் &மெட்ராஸ்பெர்டிலைசர்ஸ் இணைந்து விவசாயிகளுக்கான ஆலோசனைக்கூட்டம்

July 31, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.