July 1, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் வளர்ச்சியடைந்த கோழி கரு பெற்றோர்கள் அதிர்ச்சி 

by Satheesa
June 30, 2026
in News
A A
0
திருவாரூர் அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் வளர்ச்சியடைந்த கோழி கரு பெற்றோர்கள் அதிர்ச்சி 
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் அருகே அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் வளர்ச்சியடைந்த கோழி கரு இருந்ததால் அங்கன்வாடியில் பயிலக்கூடிய குழந்தைகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி.

திருவாரூர் மாவட்டம் கூடூர் ஊராட்சி மொசக்குளம் பகுதியில் அங்கன்வாடி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த அங்கன்வாடிக்கு அருகில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் உள்ளது. இதனால் அந்த அங்கன்வாடிக்கு அருகில் உள்ள தெருவில் மற்றொரு வீட்டில் வாடகைக்கு இந்த அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.. இந்த நிலையில் இன்று அந்த அங்கன்வாடியில் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களிடம் வழங்கப்பட்ட முட்டையில் வளர்ச்சியடைந்த கோழி குஞ்சு கருவுடன் இருந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அங்கன்வாடியில் 35 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அதில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட 15 மாணவர்கள் மட்டுமே அங்கன்வாடி பள்ளி சென்று கல்வி பயின்று அங்கு உணவு அருந்துவார்கள். மற்ற 20 குழந்தைகளுக்கும் அவர்கள் பெற்றோர்களிடம் முட்டைகள் வழங்கப்படுவது வழக்கம். வாரம் ஒன்றுக்கு மூன்று முட்டைகள் வழங்குவது வழக்கம். இந்த நிலையில் அங்கன்வாடியில் ஒரு பெற்றோர் முட்டை வாங்கி அதனை தன்னுடைய குழந்தைக்கு பயன்படுத்தி சென்ற பொழுது, முட்டையின் தரம் கண்டு சந்தேகத்துடன் அதனை உடைத்துப் பார்க்கையில் அதனுள்ளே வளர்ச்சியடைந்த கோழி குஞ்சு கரு இருந்தது. இதனை கண்டு அந்த பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்கள்

Tags: district newstamil nadutamilnaduTVK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட MLA-க்கள் Dr. லட்சுமணன் கெளதம திராவிடமணி கைது

Next Post

TVKஅமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய  திருவாரூர் திருவிக அரசுகலைகல்லூரி முன்பு DMK சார்பில் சாலை மறியல்

Related Posts

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்
News

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
News

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026
Next Post
திருவாரூர் அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் வளர்ச்சியடைந்த கோழி கரு பெற்றோர்கள் அதிர்ச்சி 

TVKஅமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய  திருவாரூர் திருவிக அரசுகலைகல்லூரி முன்பு DMK சார்பில் சாலை மறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“அய்யா சிவ சிவ அரகரா!” – சாமித்தோப்பில் லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கமம்; குமரி மாவட்டத்தையே குலுக்கிய வைகுண்டர் அவதார தின விழா!

March 7, 2026
மலைச்சாலையில் கந்தன் கருணை: குமுளி வழிவிடும் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்!

February 3, 2026
தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘நம்ம ஆட்டம் 2026’: தொடங்கி வைத்தார் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்!

February 1, 2026
“கல்வியும் மருத்துவமுமே முதல்வரின் இரு கண்கள் உயர்கல்வியில் பெண்கள் முதலிடம்” ராஜகண்ணப்பன் பெருமிதம்!

January 9, 2026
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

0
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.