விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் போதை பொருளை பயன்படுத்திய தவெக அமைச்சர் சரத்குமார் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் தொடங் தொடங்குவதற்கு முன்பே போலீசார் அவர்களை கைது செய்ய முற்பட்டதால் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுகவினர் சாலை இல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் லட்சுமணன் கௌதம திராவிட மணி, திமுக உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்ய முற்பட்டபோது திமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 500 பேரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்
எம்எல்ஏ கைது செய்து அழைத்துச் சென்ற காவல்துறையை வாகனம் முன்பாக திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை கண்டித்து முழக்கமிட்டனர்
















