May 2, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

55 கோடி கொடுத்து வாங்கிய நயன்தாராவின் ‘டெஸ்ட்’ திரைப்படம்: நஷ்டத்தில் நெட்பிளிக்ஸ்!

by Priscilla
April 24, 2025
in Cinema
A A
0
55 கோடி கொடுத்து வாங்கிய நயன்தாராவின் ‘டெஸ்ட்’ திரைப்படம்: நஷ்டத்தில் நெட்பிளிக்ஸ்!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, சமீபத்தில் ‘டெஸ்ட்’ எனும் படத்தில் நடித்திருந்தார். மாதவன், சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை, தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கியிருந்தார்.

முதலில் திரையரங்குகளில் வெளியாவது என எதிர்பார்க்கப்பட்ட ‘டெஸ்ட்’ திரைப்படம், நேரடியாக ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியானது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 55 கோடி கொடுத்து வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் படம் வெளியான பிறகு ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை பகிர்ந்தனர். இது, படத்தின் வருவாயில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மூத்த சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறிய தகவலின்படி, ‘டெஸ்ட்’ படம் மூலம் நெட்பிளிக்ஸ் தற்போது வரை ரூ. 5 கோடி கூட ஈட்டாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் ரூ. 50 கோடி வரை நஷ்டம் அடைந்திருக்கலாம் என்றே கணிக்கப்படுகிறது.

இந்த தகவல் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: nayantharanetflixtamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சூப்பர் சிங்கரில் பிரியங்கா இல்லை – புதிய தொகுப்பாளராக மகாநதி லட்சுமி பிரியா

Next Post

ரேஷன் கடை பணியாளர்கள் இரண்டாம் நாள் போராட்டம்

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
ரேஷன் கடை பணியாளர்கள் இரண்டாம் நாள் போராட்டம்

ரேஷன் கடை பணியாளர்கள் இரண்டாம் நாள் போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம்

December 13, 2025
ஊட்டி படகு இல்லத்திற்கு கடந்த ஆண்டில் 20 லட்சம் பேர் வருகை சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை சரிவு.

January 19, 2026
வாலிபரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்று கோடி ரூபாய் வரை ஏமாற்றிய பெண்

September 6, 2025
குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம்!

July 19, 2025
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.