August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை நகரில் காவிரி ஆற்றை சுத்தம் செய்யும் மெகா தூய்மை பணி 5-கும் மேற்பட்ட JCPஇயந்திரங்களைக்கொண்டு பணி

by Satheesa
August 8, 2026
in News
A A
0
மயிலாடுதுறை நகரில் காவிரி ஆற்றை சுத்தம் செய்யும் மெகா தூய்மை பணி 5-கும் மேற்பட்ட JCPஇயந்திரங்களைக்கொண்டு பணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

பொதுமக்களே அனைவரும் வாருங்கள் காவிரி ஆற்றை சுத்தம் செய்வோம். குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம்…

மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள காவிரி ஆற்றை சுத்தம் செய்யும் மெகா தூய்மை பணி துவக்கம் , ஐந்துக்கும் மேற்பட்ட ஜே சி பி இயந்திரங்களைக் கொண்டு தூய்மை பணியில் இறங்கியுள்ள தூய்மை மயிலாடுதுறை அமைப்பினருக்கு குவியும் பாராட்டு :-

மயிலாடுதுறை நகரப் பகுதியில் உள்ள காவேரியில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் முழுவதுமாக மாசற்று காணப்பட்டது. இதனை சுத்தம் செய்யும் முயற்சியில் தூய்மை மயிலாடுதுறை என்ற அமைப்பினர் பொதுப்பணித்துறையில் அனுமதி பெற்று ஒரு மாதத்திற்கும் மேலாக துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காவிரி துலா கட்டம் , சித்தர்காடு , மூவலூர் உள்ளிட்ட பகுதிகளில் தன்னார்வலர்கள் அளித்த நிதியை பயன்படுத்தி ஜேசிபி இயந்திரம் மூலம் 20 கிலோமீட்டர் தூரம் தூர்வாரி வருகின்றனர். தற்போது காவிரியில் தண்ணீர் இன்னும் ஒரு சில நாட்களில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து காவிரி துலா கட்ட முதல் தருமபுரம் பகுதி வரை மெகா சுத்தம் செய்யும் பணி இன்று துவங்கியது. ஐந்துக்கும் மேற்பட்ட ஜே சி பி இயந்திரம் மூலம் இரண்டாம் கட்ட தூய்மை பணியை துவங்கி உள்ளனர். ஏறத்தாழ 20கிலோமீட்டர் தூரம் காவிரி ஆற்றில் உள்ள குப்பைகள் மற்றும் புதர் மண்டிய பகுதிகள் இதன் மூலம் சுத்தம் செய்யப்பட உள்ளது. முழுக்க முழுக்க பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் ஜே சி பி இயந்திரம் மற்றும் அதற்கான டீசல் டிரைவர் சம்பளம் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். மேலும் இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கு கொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளனர். தூய்மை மயிலாடுதுறை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோதி கூறுகையில்,தற்போது உள்ள சூழ்நிலையில் எள்ளி னோ தாக்கம் மயிலாடுதுறை மாவட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக தாக்கி வருகிறது. இதனால் நீர்நிலைகள் பாதிக்கப்படும். நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. இதில் காவிரியில் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளையும் இறைச்சிகளின் கழிவுகளையும் கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளால் நிலத்தில் தண்ணீர் ஊடுருவி செல்ல முடியாமல் தேங்கி காவிரி காய்ந்து வருகிறது. இதனால் பூமிக்கு தண்ணீர் போக தடை ஏற்படுகிறது. ஆகையால் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளையும் இறைச்சிக்கழிவுகளையும் காவிரி ஆற்றுப்படுகையில் கொட்ட வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். டெல்டா மாவட்டத்தில் காவிரி ஆறு மிகவும் பெரிதும் பங்கு வைக்கிறது. இந்த பகுதியில் விவசாயிகள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். ஆகையால் காவிரியை அசுத்த படுத்தாமல் தமிழக அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுத்து அனைத்து பகுதிகளிலும் சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: district newsdmktamil nadutamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருவேறு இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக பாண்டி சாராய விற்பனை வீடியோ 1 – கைது

Next Post

மளிகை கடையில் பொருட்கள் வாங்க வந்த 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல். ஆட்டோ டிரைவர் போக்ஷோ சட்டத்தில் கைது

Related Posts

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி
News

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

August 8, 2026
ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
Bakthi

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

August 8, 2026
ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

August 8, 2026
மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

0
ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

0
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

0
வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

0
மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

August 8, 2026
ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

August 8, 2026
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

August 8, 2026
வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

வைத்தீஸ்வரன் கோவில் ஆடி கார்த்திகை  வழிபாடு- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.