July 18, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ராதை & கண்ணன்,சிவன் உள்ளிட்ட கடவுளர்கள் போன்று வேடமிட்ட குழந்தைகள் பக்தர்கள் பங்கேற்ற மார்கழி மாத வீதி பஜனை

by Satheesa
January 4, 2026
in News
A A
0
ராதை & கண்ணன்,சிவன் உள்ளிட்ட கடவுளர்கள் போன்று வேடமிட்ட குழந்தைகள் பக்தர்கள் பங்கேற்ற மார்கழி மாத வீதி பஜனை
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

ராதை மற்றும் கண்ணன், சிவன் உள்ளிட்ட கடவுளர்கள் போன்று வேடமிட்ட குழந்தைகள், மற்றும் இளம் பெண்கள் பக்தர்கள் பங்கேற்ற மார்கழி மாத வீதி பஜனை நிகழ்ச்சியில், திருப்பாவை திருவெம்பாவை பாடியபடி கும்மி அடித்து, பரதநாட்டியம் ஆடியபடி ஊர்வலமாக சென்றனர் :-

மயிலாடுதுறையில் கோபாலகிருஷ்ண பாரதி இசைவிழா டிரஸ்ட் மற்றும் மாயவரும் ராதா கல்யாணம் கமிட்டி நடத்திய மார்கழி மாத சங்கீர்த்தனம் (வீதி பஜனை) நடைபெற்றது இதில், மாணவிகள் கிருஷ்ணர், ராதை, மீனாட்சி, சிவன், உள்ளிட்ட வேடங்களை அணிந்து பங்கேற்றனர். மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் தொடங்கிய வீதி பஜனை கோயில் வீதிகள், ஒத்த தெரு, காவிரி துலாக்கட்டம், இரட்டை தெரு வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடியவாறும், கும்மிடியடித்தவாறும், பக்தி பாடல்களை பாடியவாறு வீதிகளை சுற்றிவந்தனர். தொடர்ந்து வீதியில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பஜனை பாடல்களை பாடியபடி பக்தி பரவசத்துடன் ஆடியபடி சென்றனர்.

Tags: bhajanadistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

Next Post

விளையாட்டு வீரர்களுடன் கபடி விளையாடினார் விழுப்புரம் MLA லட்சுமணன்

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
Next Post
விளையாட்டு வீரர்களுடன் கபடி விளையாடினார் விழுப்புரம் MLA லட்சுமணன்

விளையாட்டு வீரர்களுடன் கபடி விளையாடினார் விழுப்புரம் MLA லட்சுமணன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புத்தாண்டில் நடந்த சோகம் – சுவிட்சர்லாந்தில் வெடிவிபத்து

January 1, 2026
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை திரும்பப் பெறக்கோரி குடும்பத்துடன் குடியேற வந்த பூதகுடி கிராம மக்கள்

September 4, 2025
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.