August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விளையாட்டு வீரர்களுடன் கபடி விளையாடினார் விழுப்புரம் MLA லட்சுமணன்

by Satheesa
January 4, 2026
in News
A A
0
விளையாட்டு வீரர்களுடன் கபடி விளையாடினார் விழுப்புரம் MLA லட்சுமணன்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

விளையாட்டு வீரர்களுடன் கபடி விளையாடினார் விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன்

விழுப்புரத்தில்
திராவிட பொங்கல் விழா ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி விளையாட்டு போட்டியை விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் லட்சுமணன் தொடங்கி வைத்து விளையாட்டு வீரர்களுடன் கபடி விளையாடினார்

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, மாணவர் அணி ஆகியவை சார்பில் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம், திராவிட பொங்கல் திருவிழா விளையாட்டு போட்டிகள் விழுப்புரம் நகர அளவிலும் மற்றும் கோலியனூர், கண்டமங்கலம் உள்ளிட்ட ஒன்றிய அளவிலும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி விழுப்புரம் நகரில் இப்போட்டியின் தொடக்க விழா மாலை நடைபெற்றது. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் கலந்து கொண்டு, ஆண்கள் பெண்களுக்கான கபடி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் விளையாட்டு வீரர்களுடன் கபடி விளையாடினார் இதில் ஆண்களுக்கு கபடி, கைப்பந்து, கிரிக்கெட், ஓட்டப்பந்தயமும், பெண்களுக்கு கைப்பந்து, கபடி, ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளும் நடத்தப்படுகிறது. இப்போட்டிகள் வருகிற 9-ந் தேதி வரை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர் வெற்றிவேல், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கபாலி, மாணவரணி அமைப்பாளர் ஸ்ரீவினோத், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பாலாஜி, நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், நகரமன்ற கவுன்சிலர்கள் புருஷோத்தமன், சாந்தராஜ், ஜெயந்தி மணிவண்ணன், வசந்தா அருளரசு மற்றும் நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
…….

Tags: district newsMLA LAKSHMANANtamilnaduvillupuram
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ராதை & கண்ணன்,சிவன் உள்ளிட்ட கடவுளர்கள் போன்று வேடமிட்ட குழந்தைகள் பக்தர்கள் பங்கேற்ற மார்கழி மாத வீதி பஜனை

Next Post

அத்து மீறும் அமெரிக்கா – வெனிசுலா அதிபரையே சிறையில் அடைத்து அராஜகம்

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

அத்து மீறும் அமெரிக்கா - வெனிசுலா அதிபரையே சிறையில் அடைத்து அராஜகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.