May 24, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மதுரை : பல வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கொலை – 3 பேர் மீது போலீசார் விசாரணை

by Priscilla
June 12, 2025
in News
A A
0
மதுரை : பல வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கொலை – 3 பேர் மீது போலீசார் விசாரணை
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

மதுரை :
மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான அஜய் பிரசன்னா என்பவர், இன்று காலை தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் மீது தாக்குதல், திருட்டு, கொலை உள்ளிட்ட சுமார் 12 குற்ற வழக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து கரிமேடு காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, அஜய் பிரசன்னாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதையடுத்து மேற்கொண்ட போலீசார் விசாரணையில், நேற்று நள்ளிரவு ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழக்கடை சுந்தர் (38) என்பவரது வீட்டில் அஜய் பிரசன்னா மற்றும் சிலர் மது அருந்திய நிலையில் தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த தகராறை தொடர்ந்து, பழக்கடை சுந்தர், அவரது சகோதரர் தொத்தா சுந்தர் (36) மற்றும் பாண்டியராஜன் (26) ஆகியோர் சேர்ந்து அஜய் பிரசன்னாவை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது இந்த மூவரையும் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: district newsmaduraimurder casePOLICEyouth murder
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தென்காசி : உணவு ஒவ்வாமையால் மூவர் உயிரிழப்பு – 8 பேருக்கு தீவிர சிகிச்சை

Next Post

அகமதாபாத்  விமான விபத்து : பயணித்தவர்கள் விவரம் வெளியீடு !

Related Posts

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்
News

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு
News

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர்

May 22, 2026
Next Post
அகமதாபாத்  விமான விபத்து : பயணித்தவர்கள் விவரம் வெளியீடு !

அகமதாபாத்  விமான விபத்து : பயணித்தவர்கள் விவரம் வெளியீடு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர்

May 22, 2026
தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

0
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

0
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

0
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர்

0
தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர்

May 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.