September 22, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

காசி விஸ்வநாதர் கோவில்

by Satheesa
September 15, 2025
in Bakthi
A A
0
காசி விஸ்வநாதர் கோவில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில், மிக முக்கியமான மற்றும் பழமையான ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். இந்தக் கோவிலுக்குச் சென்றால் மோட்சம் அடையலாம் என்று நம்பப்படுகிறது.

உலகின் மிகப் பழைமையான நகரம் என்று வாரணாசியைச் சொல்லலாம். 23,000 கோவில்களைக் கொண்ட பெருமை பெற்றது இந்த நகரம். கங்கையின் மேற்குக் கரையிலுள்ள இந்நகரில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது.

ஆகாயத்திலிருந்து மின்னல் போன்ற பளிச்சிடும் ஒளியானது இந்த நகரமெங்கும் விழுந்ததால், இந்த நகரம் காசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கே புனித நீராடுவதற்கென்று 81 குளங்கள் அமைந்துள்ளன.

இந்தூர் அரசி அகல்யாபாய் என்பவரால் 1776-ஆம் ஆண்டில் விரிவாகக் கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர். பின்னர் 1835-ல் ரஞ்சித்சிங் என்ற மன்னர் கோபுர உச்சிக்குத் தங்கத் தகடுகள் வேய்ந்தார்.

இவ்வாலயக் கருவறையில் தங்க மேடையில் லிங்கரூபியாக சிவபெருமான் அருள்புரிகிறார். 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவபெருமான் திருவுருவமும் இங்கு அமைந்துள்ளது மிகச் சிறப்பானதாகும்.

கோவிலின் இடப்புறத்தில் மகாவி~;ணுவின் சந்நிதியும், வலப்புறத்தில் சனி பகவானின் சந்நிதியும் இடம் பெற்றுள்ளன. காசி விஸ்வநாதர் கோவிலை அடுத்து உலகத்திற்கு அன்னமிடும் அன்னபூரணி கோவிலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சற்று தொலைவில் விநாயகர் கோவிலும் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் விநாயகர் சாட்சி விநாயகராகக்காட்சி கொடுக்கிறார். இந்தக் காசி விஸ்வநாதர் கோவில் சிறிதாக அமைந்துள்ளதால் துந்திராஜ் கணேசர் கோவிலென்று அழைக்கப்படுகிறது. வாரணாசியில் இடம்பெற்றுள்ள தஸ்வா~;வமேத குளத்தில் மக்கள் நீராடிச் செல்லுவது வழக்கமாகும்.

இந்தக் குளத்தில் பிரம்மதேவன் பத்து குதிரைகளைப் பலி கொடுத்து மாபெரும் யாகத்தைச் செய்தார் என்று சிவபுராணம் சொல்லுகிறது.
சிவபெருமான் காதில் அணியும் குண்டலம் இந்தக் குளத்தையொட்டி இடம்பெற்றுள்ள கிணற்றில் விழுந்ததால், இந்தக் கிணற்றை மணிகர்ணிகா கிணறு என்று அழைக்கின்றனர்.

மகாவி~;ணு தன்னுடைய சுதர்சன சக்கரத்தால் இந்தக் கிணற்றைத் தோண்டி உருவாக்கினார் என்று கூறுவர். இந்தக் கிணற்றின் வடக்குப்புறச் சுவர்களில் மகாவி~;ணுவின் சரணங்கள் பதிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மகாவி~;ணுவிற்கென்று தனியாக பிந்து மாதவர் கோவில் வாரணாசியில் கட்டப்பட்டது. இந்தக் கோவிலருகே பஞ்சகங்கா குளம் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்குச் சற்று தொலைவில் வாரணா நதி கங்கையோடு கலக்கின்றது.

மகாவி~;ணு வாரணாசிக்கு வந்தபோது, இந்த இரண்டு நதிகள் கூடுமிடத்தில் முதன் முதலாகத் தன்னுடைய பாதங்களை வைத்தாரென்று புராணங்கள்
சொல்லுகின்றன. இத்தகைய பெருமைபெற்ற அந்த இடத்தில் மகாவி~;ணுவிற்கென்று ஆதிகேசவர் கோவில் அமைக்கப் பெற்றிருப்பதும் சிறப்பானது.

இந்தக் கோவிலை அடுத்து தெற்குத் திசையில் துர்காதேவி கோவிலைப் பார்க்கலாம். காசியில் மரண மடைந்தால் அந்த உயிர் மோட்சம் பெறும் என்பது இந்துமத நம்பிக்கை.

காசி விஸ்வநாதர் கோயிலில் ~pப்ரா நதிக்கரையோரத்தில் இடம் பெற்றுள்ள உஜ்ஜயினி மஹாநகரத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெற்று வருகிறது. பன்னிரண்டு ஜோதிர் லிங்கக் கோவில்களில் ஒன்றான உஜ்ஜயினி கோவிலில் சிவபெருமான் மகாகாலே~;வரராகக் காட்சி தருகிறார்.

மேலும், “சதிதேவியின் கருகிய உடலிலிருந்து முழங்கைப் பகுதி இந்த மாநகரத்தில் விழுந்ததால் அங்கு பார்வதிதேவி அன்னபூர்ணா தோற்றத்தில் காட்சி கொடுக்கிறாள் என்று சிவபுராணம் சொல்லுகிறது.

உஜ்ஜயினி இடம்பெற்றுள்ள ஹரிசித்தி கோவிலில் மஹால~;மி மஹாசரஸ்வதிக்கு இடையில் பார்வதிதேவி, அன்னபூர்ணா என்ற பெயரில் காட்சி கொடுக்கிறாள். இந்தக் கோவிலில் மிகப்பழைமையான ஆலமரமொன்று உள்ளது.

இந்த ஆலமரம் பார்வதி தேவி அமர்ந்து தவம் செய்த வரலாற்றுப் பெருமையைக் கொண்டதாம். நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் பகவான் உஜ்ஜயினியில் அவதரித்தாரென்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. மேலும் செவ்வாய் கிரகத்திற்கென்று இங்கு தனிக்கோவிலும் உள்ளது.

இந்தக் கோவிலை அடுத்து நவகிரக கோவிலும் அமைந்துள்ளது. மகாகாலே~;வர் கோவில் குளத்திற்கு அருகே சித்தி, புத்தி தேவிகளுடன் கூடிய விநாயகர் கோவிலும் உள்ளது.

முற்காலத்தில் வாழ்ந்த கபாலிகா, அகோத்ரா என்ற இரண்டு பிரிவினர்களின் குலதெய்வமான காலபைரவர் கோவிலும் உஜ்ஜயினியில் இடம் பெற்றிருப்பது சிறப்பு அம்சமாகும். இந்தக் கோவில் சிறிய பூங்காவில் அமைந்துள்ளது.

இந்தப் பூங்காவையொட்டிய சிறிய குகையில் பாதாள பைரவர் கோவிலும் இடம் பெற்றிருப்பது உஜ்ஜயினிக்கு தனிப்பட்ட பெருமையைக் கொடுக்கிறது.

Tags: jothilingamkashi vishwanath templekashi vishwanath temple varanasisiven templetamilnaduvaranasi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி நடைபெற்ற கட்டுமான பொறியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை

Next Post

மிகக் குறைந்த வயதில் எம்மி விருதை வென்று உலக கவனத்தை ஈர்த்த சிறுவன் – யார் இவர் ?

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

நாகர்கோவிலில் நாகராஜா திருக்கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் மஞ்சள் ஊற்றி வழிபாடு

August 23, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
Bakthi

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 23, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
Bakthi

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 21, 2026
Next Post
மிகக் குறைந்த வயதில் எம்மி விருதை வென்று உலக கவனத்தை ஈர்த்த சிறுவன் – யார் இவர் ?

மிகக் குறைந்த வயதில் எம்மி விருதை வென்று உலக கவனத்தை ஈர்த்த சிறுவன் - யார் இவர் ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.