August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

மிகக் குறைந்த வயதில் எம்மி விருதை வென்று உலக கவனத்தை ஈர்த்த சிறுவன் – யார் இவர் ?

by Priscilla
September 15, 2025
in Cinema
A A
0
மிகக் குறைந்த வயதில் எம்மி விருதை வென்று உலக கவனத்தை ஈர்த்த சிறுவன் – யார் இவர் ?
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

’நெட்பிளிக்ஸ்’ தளத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் ’அடலசென்ஸ்’. பிலிப் பரந்தினி இயக்கத்தில் நான்கு எபிசோடுகளில் இந்தத் தொடர் வெளியானது. ஒட்டுமொத்த தொடரும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது.
இந்தத் தொடரில் ஜேமி மில்லர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இங்கிலாந்தைச் சேர்ந்த 15 வயதான ஓவன் கூப்பர், தனது அசாத்திய நடிப்பால் தனி முத்திரை பதித்தார். பள்ளி மாணவனாக இருந்தபோது சக தோழியை கொலை செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான பின்னர், ஜேமி மில்லரின் வாழ்க்கை எப்படி தலைகீழாக மாறியது என்பதை மையமாக வைத்து இந்தத் தொடர் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த தொடரில் உளவியல் நிபுணருடன் பேசும் காட்சியில் தொடர் வசனங்களை பேசிவிட்டு ஜேமி மில்லர் மேஜையில் ஓங்கித் தட்டும் காட்சி மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. குழந்தை வளர்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சியால் குழந்தைகள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி பேசியதால் இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிட்டியது.

இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான எம்மி விருதுகள் வழங்கும் விழாவில், அடலசென்ஸ் தொடருக்காக சிறந்த துணை நடிகருக்கான விருது ஓவன் கூப்பருக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் மிக இளம் வயதில் எம்மி விருதை வென்றவர் என்ற பெருமையை ஓவன் கூப்பர் பெற்றுள்ளார்.

அடலசென்ஸ் இணையத் தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘வூதரிங் ஹைட்ஸ்’ (Wuthering Heights) மற்றும் பிபிசி தொடரான ​​ஃபிலிம் கிளப்( Film Club) உள்ளிட்ட தொடர்களில் ஓவன் கூப்பர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் நான்கரை கோடி முதல் ஆறரை கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Tags: Emmy AwardOwen CooperWuthering Heightsyoungest age
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காசி விஸ்வநாதர் கோவில்

Next Post

நக்சல் பிரச்னைகளில் இருந்து விரைவில் இந்தியா விடுபடும் : உள்துறை அமைச்சர் அமித் ஷா

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
நக்சல் பிரச்னைகளில் இருந்து விரைவில் இந்தியா விடுபடும் : உள்துறை அமைச்சர் அமித் ஷா

நக்சல் பிரச்னைகளில் இருந்து விரைவில் இந்தியா விடுபடும் : உள்துறை அமைச்சர் அமித் ஷா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.