July 2, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

”கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டியது பெண்களின் வேலை அல்ல” – ‘Bad Girl’ பட இயக்குனர் வர்ஷா பரத்

by Priscilla
September 1, 2025
in Cinema
A A
0
”கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டியது பெண்களின் வேலை அல்ல” – ‘Bad Girl’ பட இயக்குனர் வர்ஷா பரத்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் தயாரிப்பில்,இயக்குனர் வர்ஷா பரத் இயக்கியுள்ள ‘Bad Girl’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அஞ்சலி சிவராமன், டீஜே உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். ஜனவரி 26ஆம் தேதி வெளியான டீசர் முதல் இப்படம் பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்களை எதிர்கொண்டது. சில அமைப்புகள் தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதில் இயக்குனர் வர்ஷா பரத் பேசியதாவது:

“Bad Girl பட ட்ரெய்லர் வெளியானபோது, பலர் இதை ‘குப்பை படம்’ என்றும், ‘கலாச்சாரத்தை சீரழிக்கிறது’ என்றும் குற்றஞ்சாட்டினர். ஆனால், ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் படத்தை பார்த்தவர்கள் எழுந்து நின்று கைத்தட்டினர். அது என்னுடைய நம்பிக்கையை அதிகரித்தது.

நம்ம ஊரில் பெண்களையும் மண்ணையும் மதிக்க வேண்டும் என்று பேசுபவர்கள்தான், இந்த படத்தை தயாரித்தவர்களின் வீட்டு பெண்களின் புகைப்படங்களை இணையத்தில் கேவலமாக பகிர்ந்தனர். இதிலிருந்து அவர்களின் உண்மையான நிலைப்பாடு புரிகிறது.

கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுபவர்கள் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். கலாச்சாரம்தான் பெண்களை காக்க வேண்டும்; பெண்கள் கலாச்சாரத்தை காக்க வேண்டிய அவசியம் இல்லை. கலாச்சாரத்தை காப்பது எங்களுடைய வேலை அல்ல. கடவுளும் கலாச்சாரமும் தான் பெண்களை காக்க வேண்டும்*” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BAD GIRL MOVIEchennaiDIRECTOR Varsha Bharattamil cinemas
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“நினைத்தது வேறு, நடந்தது வேறு… முழுமையான எபிசோடு இல்லை” – மன்னிப்பு கேட்ட படவா கோபி

Next Post

பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் : சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் : சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு

பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் : சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அகரஅன்னவாசல் கிராமத்தில் பழமை வாய்ந்த வீரமா காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

June 26, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

காங்கிரஸ் கட்சியின் சார்பில் எதிர்காலத்தைச் சீரழிக்கும் நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்ய கண்டனம்‌

June 15, 2026
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மகளிர் உரிமைத்தொகைக்கு அதிக அளவு TRO பூங்கொடியிடம் மனு

காசிக்கு இணையான புண்ணிய காவிரி ஆற்றின் உள்ளே மதுபான அருந்தி பாட்டில்களை உடைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

May 27, 2026
TTV தினகரன் என்னை கட்சியை விட்டு நீக்கியதால் தான் நான்  முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஆதரவு

மயிலாடுதுறை கழனிவாசல் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தின் 9-ம் ஆண்டு தீமிதி திருவிழா

May 19, 2026
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.