June 29, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

BJPஆட்சியில் தான் என் வீட்டிற்கு CBI ரெய்டுக்கு வந்ததது IG பொன் மாணிக்கவேல் ஆவேச பேட்டி

by Satheesa
March 29, 2026
in News
A A
0
BJPஆட்சியில் தான் என் வீட்டிற்கு CBI ரெய்டுக்கு வந்ததது IG பொன் மாணிக்கவேல் ஆவேச பேட்டி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பாஜக ஆட்சியில் தான் என் வீட்டிற்கு சிபிஐ ரெய்டுக்கு வந்ததது அதை பற்றி நான் ஒரு போதும் கவலைபடவில்லை மத்திய அரசு மீது என் கோபத்தை வெளிகாட்ட முடியவில்லை என ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் ஆவேச பேட்டி

மன்னார்குடி அருகே உள்ள மகாதேவப்பட்டினம் ஸ்வேத வராக விஷ்ணு கோயிலில் இருந்து 300 வருடங்கள் தொன்மை வாய்ந்த ஸ்வேத வராக விஷ்ணு தெய்வத்திருமேனி கடந்த 60 வருடத்திற்கு முன்னர் திருடப்பட்டு அந்த சிலை கலிபோர்னியாவில் உள்ள நார்த்தன் சைமன் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளதால் அதனை மீட்க வேண்டுமென ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி பொன்மாணிக்கவேல் கூறியதாவது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பணியாற்றியபோது, அமெரிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் கிடைத்த தொடர்பை பயன்படுத்தி பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார்குடி அருகே உள்ள மகாதேவபட்டினம் ஸ்வேத வராக விஷ்ணு கோயிலில் இருந்து சுமார் 300 வருடங்கள் தொன்மையான சிலை கலிபோர்னியாவில் பாதடினா, நார்த்தன் சைமன் மியூசியத்தில் சிலை இருப்பது தெரிய வந்தது. அந்த சிலையை இங்குள்ள சிலைதானா என்பதை 1959 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட கலைஞர்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது இது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிலையில் விஷ்ணு கையில் இருக்கும் சக்கரம் மட்டும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அது உண்மையிலேயே பஞ்சலோக சிலை தானா என்பதை உறுதி செய்வதற்காக வெட்டி எடுத்து பரிசோதித்துள்ளனர் அதன் பின்னர் இந்த சிலை கடத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் சிலை இக்கோயிலில் காணாமல் போனது குறித்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில், எவ்வித புகார் தெரிவிக்கப்படவில்லை. புகார் தெரிவிக்கப்படவில்லை என்றால் இது அதிகாரிகளுக்கு தெரிந்தே நடந்துள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இந்த சிலையை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுக்குள் தமிழ்நாட்டிற்குள் உள்ள போலிசார் வீட்டிற்கு சிபிஐ வந்ததுனா என் வீட்டிற்கு தான் ஆனால் அந்த வழக்கை நீதிமன்றத்தில் உடைத்து குப்பை தொட்டியில் போட்டேன் அப்போ சிபிஐ யார் கட்டுபாட்டில் உள்ளது முதல்வர் ஸ்டாலின் , எடப்பாடியார் கட்டுபாட்டில் உள்ளதா மத்திய அரசு கட்டுபாட்டில் உள்ளது பாஜக ஆட்சியில தான் என் வீட்டிற்கு வந்தார்கள் அப்போ மத்திய அரசு மீது எவ்வளவு கோபம் இருக்கும் அதை நான் ஒருபோதும் வெளிகாட்டவில்லை என தெரிவித்தார்.

Tags: admkbjpCBIdistrict newsdmkmk stalinPON MANIKAVELtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூரில் திமுக வேட்பாளர் அறிவிப்பு வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

Next Post

புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற குருத்தோலை நிகழ்ச்சி

Related Posts

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்
News

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மல்லிகார்ஜுனா கோவில்

மல்லிகார்ஜுனா கோவில்

September 20, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.