திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் மேற்கு தெரு இளைஞர்கள் சார்பாக தேவர் ஜெயந்தி ஒட்டி தேவர் படத்திற்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தின இதில் தேவர் செய்தியை முன்னிட்டு அனைவரும் பாதுகாப்புடன் மது போதையில் செல்லாமல் வாகனத்தில் செல்ல வேண்டும் என்றும் போகும் வழியில் ரகலையில் ஈடுபடக்கூடாது என்றும் தேவர் ஜெயந்தி முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மேற்கு இளைஞர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்

















