December 11, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

ஐஸ்லாந்து உருவாக்கிய ‘ஐபிஎல் ஃப்ராடு XI’ அணி: கேப்டனாக ரிஷப் பண்ட்!

by Priscilla
May 7, 2025
in Sports
A A
0
ஐஸ்லாந்து உருவாக்கிய ‘ஐபிஎல் ஃப்ராடு XI’ அணி: கேப்டனாக ரிஷப் பண்ட்!
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

2025-ஆம் ஆண்டுக்கான 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திருவிழா போல் நடந்துவரும் நிலையில், போட்டி இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகர்ந்து வருகிறது.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆப் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள களமிறங்கியுள்ளன.

இந்நிலையில், சில வீரர்கள் சற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத நிலையில் இருக்கின்றனர். பெரும் பணத்தில் ஏலம் எடுக்கப்பட்டும், அவர்கள் ஆட்டத்தில் தாக்கம் செலுத்தாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தருணத்தில், ஐஸ்லாந்து கிரிக்கெட் நிறுவனம் ஒரு சுவாரஸ்யமான அணியை வெளியிட்டுள்ளது — ‘ஐபிஎல் ஃப்ராடு XI’. இந்த அணியில் 2025 ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 11 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அந்த அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷன், ரிஷப் பண்ட் (கேப்டன்) வெங்கடேஷ் ஐயர், கிளென் மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, பதிரானா, முகம்மது ஷமி, லியாம் லிவிங்ஸ்டன் ஆகிய 11 வீரர்களை தேர்வு செய்து ‘ஐபிஎல் ஃப்ராடு XI’ என்ற அணியை ஐஸ்லாந்து கிரிக்கெட் உருவாக்கி இருக்கிறது.

இம்பேக் பிளேயர்: முகேஷ் குமார்

இந்த அணியின் நோக்கம், இந்த சீசனில் குறைந்த அளவு பங்களிப்பு வழங்கிய வீரர்களை சுட்டிக்காட்டுவது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இது கலகலப்பாகும் விவாதமாக மாறி வருகிறது.

Tags: captainiceland cricketIPL 2025rishabh pant
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“எந்தப் போட்டியிலும் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது” – கவுதம் கம்பீர்

Next Post

ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் : மாஸ்கோ விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிக நிறுத்தம்!

Related Posts

ஆஸி இங்கி டெஸ்ட் – ஆஸ்திரேலியா அணி வெற்றி
Sports

December 7, 2025
மயிலாடுதுறை பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஹாக்கிவிளையாட்டு வீரர்கள் ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பை அரைஇறுதி போட்டி
News

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி – தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

December 4, 2025
2-ஆவது ஒரு நாள் போட்டியிலும் விராட் கோலி சதம்..!
Sports

2-ஆவது ஒரு நாள் போட்டியிலும் விராட் கோலி சதம்..!

December 3, 2025
Next Post
ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் : மாஸ்கோ விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிக நிறுத்தம்!

ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் : மாஸ்கோ விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிக நிறுத்தம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எஸ்ஐஆர் குறித்து காரசார விவாதம் – காங்கிரஸ் வெளிநடப்பு

December 10, 2025
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

December 11, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025
அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

0
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

0
திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.