August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

“எந்தப் போட்டியிலும் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது” – கவுதம் கம்பீர்

by Priscilla
May 7, 2025
in Sports
A A
0
“எந்தப் போட்டியிலும் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது” – கவுதம் கம்பீர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பஹல்காம் தாக்குதல் பிந்தைய சூழலில் கவுதம் கம்பீர் கடுமையான கருத்து

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் இந்தியாவை உலுக்கியது. இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவுகள் மீண்டும் தீவிர பதற்றத்தைச் சந்தித்துள்ளன.

இந்த சூழலில், “பாகிஸ்தானுடன் எந்தவொரு போட்டியிலும் இந்தியா விளையாடக் கூடாது” எனக் கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான கவுதம் கம்பீர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
“எல்லை தாண்டும் பயங்கரவாதம் முடிவடையும்வரை பாகிஸ்தானுடன் எந்தவொரு வகையிலான போட்டிகளும் நடத்தக் கூடாது. இருநாட்டு உறவுகளில் நிலவும் பதற்றம் காரணமாக, 2007 முதல் இந்தியா, பாகிஸ்தானுடன் முழுமையான தொடரில் விளையாடவில்லை. அவ்வப்போது, உலகக்கோப்பை போன்ற பல்வேறு அணிகள் பங்கேற்கும் போட்டிகளில் மட்டுமே நேரில் மோதுகின்றன. இது கூட நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.

மேலும், “இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளோ, பாலிவுட் நிகழ்ச்சிகளோ, பிற கலாச்சார நிகழ்ச்சிகளோ, இந்தியர்களின் உயிரைவிட முக்கியமானவை அல்ல. ஒரு குடும்பம் தனது அன்புக்குரிய ஒருவரை இழப்பது எனும் துயரம் எந்த நிகழ்வாலும் ஈடாக முடியாது” என்று வலியுறுத்தினார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி இடையே உள்ள ஒப்பந்தத்தின் படி, 2027 சுழற்சி வரை இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் அனைத்தும் நடுநிலையான நாடுகளில் மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியா பாகிஸ்தானுடன் ஆசியக் கோப்பை 2025 போட்டியில் விளையாடுமா என்பது அரசாங்கத்தின் முடிவில்தான் உள்ளது எனவும், “அதுவே இறுதி முடிவு, அதை அரசியலாக்கக் கூடாது” எனவும் கவுதம் கம்பீர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Tags: gautam gambhirindiapahalgamPAKISTAN
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாக்கிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல்: துவங்கியது ‘ஆபரேஷன் சிந்தூர்’

Next Post

ஐஸ்லாந்து உருவாக்கிய ‘ஐபிஎல் ஃப்ராடு XI’ அணி: கேப்டனாக ரிஷப் பண்ட்!

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கைப்பந்து, & கூடைப்பந்து, மேசைப்பந்து  போட்டி

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்

June 11, 2026
Next Post
ஐஸ்லாந்து உருவாக்கிய ‘ஐபிஎல் ஃப்ராடு XI’ அணி: கேப்டனாக ரிஷப் பண்ட்!

ஐஸ்லாந்து உருவாக்கிய ‘ஐபிஎல் ஃப்ராடு XI’ அணி: கேப்டனாக ரிஷப் பண்ட்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி பெருந்திருவிழா!

August 18, 2025
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

August 16, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.