December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் : மாஸ்கோ விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிக நிறுத்தம்!

by Priscilla
May 7, 2025
in Breaking News, News
A A
0
ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் : மாஸ்கோ விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிக நிறுத்தம்!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், சமீபத்தில் உக்ரைன் நாடு ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவின் பல நகரங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் விளைவாக மாஸ்கோவிலுள்ள நான்கு முக்கிய விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

முன்னதாக, இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் வெற்றி நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு, மே 8 முதல் 10 வரை 72 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உக்ரைன் அதனை ஏற்க மறுத்ததோடு, மாறாக ட்ரோன் தாக்குதல்களை தொடங்கியது.

இந்த தாக்குதலாலல், குர்ஸ்க் மாகாணத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். வோரோனெஸ் மாகாணத்தில் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எல்லை பகுதிகளிலும் விமான சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

போருக்கு முடிவுகாண பேச்சுவார்த்தைகள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலில் நடைபெற்று வருவதும், ஆனால் ரஷ்யா விதித்த நிபந்தனைகளை உக்ரைன் ஏற்காததால் இவை முற்றிலும் சிக்கலான நிலையை ஏற்படுத்தியுள்ளன.

Tags: drone attackrussia vs ukrainetrumpwar
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஐஸ்லாந்து உருவாக்கிய ‘ஐபிஎல் ஃப்ராடு XI’ அணி: கேப்டனாக ரிஷப் பண்ட்!

Next Post

தி.மு.க. வின் தேர்தல் ஆலோசனை திருச்சியில் தொடக்கம்

Related Posts

 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!
News

December 5, 2025
கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

December 5, 2025
 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!

 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!

0
கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

0
கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

0
ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

0
 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!

 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!

December 5, 2025
கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

December 5, 2025
கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

December 5, 2025
ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

December 5, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.