September 10, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை அருகே குழந்தையை கொன்று சிறையில் உள்ள தாய், கள்ளக்காதலன் மீது குண்டர் தடுப்பு சட்டம்

by Satheesa
July 26, 2026
in News
A A
0
மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே குழந்தையை கொன்று சிறையில் உள்ள தாய், கள்ளக்காதலன் மீது குண்டர் தடுப்பு சட்டம்;-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா ஆலவேலி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன்(31) இவர் அதே பகுதியை சேர்ந்த கவிப்பிரியா(25) என்பவரை காதலித்து 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 2 ஆண்குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் கவிப்பிரியாவுக்கு தனியார் வங்கியில் சுயஉதவிக்குழு பணம் வசூல் செய்யும் அரிவேளூரை சேர்ந்த அபினேஷ்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கவிப்பிரியா கணவரை பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் ஆக்கூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி கவிப்பிரியா தனது 3 வயது ஆண் குழந்தை பாத்ரூமில் வழுக்கி விழுந்து, தலையில் காயம் அடைந்ததாக கூறி மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், குழந்தை சிகிச்சை பலனின்றி கடந்த 30-ஆம் தேதி உயிரிழந்தது.
இந்நிலையில் கவிப்பிரியாவின் கணவர் கனிவண்ணன் தனது குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் குழந்தையை சுவற்றில் மோதி தலையில் அடிபட்டு காயமடைந்து இறந்தது தெரியவந்தது.
அதனையடுத்து செம்பனார்கோவில் போலீஸார் கொலை வழக்காக மாற்றம் செய்து அபினேஷ், கவிப்பிரியா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் குழந்தையை கொலை செய்த இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சினேஹாபிரியா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மனுவை விசாரித்த மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அபினேஷ், கவிப்பிரியா இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதனையடுத்து போலீஸார் அபினேஷ்சை(29 கடலூர் மத்திய சிறையிலும், கவிப்பிரியாவை சிருச்சி மகளிர் தனிச்சிறையிலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். .

Tags: district newsmayiladuthuraitamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

Next Post

டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Related Posts

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ
News

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு
News

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை

​பூம்புகார் கடற்பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் அகழ்வாராய்ச்சிப்பணி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

September 8, 2026
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

September 8, 2026
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

0
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.