September 9, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

by Satheesa
July 26, 2026
in News
A A
0
மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் ஜி பேயில் 50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு. தலைமை காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல்துறை விசாரணை:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றதடுப்பு, சட்டவிரோத பொருட்கள் மற்றும் மதுபான கடத்தல், மணல் கடத்தலை தடுத்தல், சந்தேகத்திற்கு இடமான நபர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல், மாவட்ட எல்லை பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற பணிகளில் மாவட்ட எல்லைபகுதிகளான ஆணைக்காரன்சத்திரம், நண்டலாறு, ஆயப்பாடி, நல்லாடை, கழனிவாசல், திருவாலங்காடு, உள்ளிட்ட பகுதிகளில் காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணிரேமும் காவல்துறையினர் பணி செய்து வருகின்றனர். காவல் சோதனை சாவடிகளில் போலீசார் லஞ்சம் பெறுவதாக குற்றசாட்டு எழுந்துவரும் நிலையில் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவாரூர் சாலையில் கழனிவாசல் கிராமத்தில் உள்ள காவல் சோதனை சாவடியில் ஜிபேயில் 50ரூபாய் லஞ்சம் பெற்றதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வைரலாகியுள்ளது. அகரஆதனூர் கிராமத்தை சேர்ந்த மதன்மோகன் என்பவர் லாரியில் வந்தபோது தன்னிடம் கழனிவாசல் காவல் சோதனைசாவடியில் போலீசார் 50 ரூபாய் லஞ்சமாக பெற்றதாகவும், போலீசார் கொடுத்த நம்பருக்கு ஜிபேயில் பணம் அனுப்பியதாகவும் பெரம்பூர் காவல்நிலையத்திற்கு நேற்று இரவு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று தான் அனுப்பிய பணம் மீண்டும் தனக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் பணத்தை திருப்பி அனுப்பிய நபரின் ஆடியோவையும் வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி. சினேகா பிரியா உத்தரவின் பேரில் கழனிவாசல் காவல் சோதனைசாவடியில் பணியில் இருந்த தலைமை காவலர் தெய்வசிகாமணியை ஆயுதப்படைக்கு மாற்றி அவரிடமும், அவருடன் பணியில் இருந்த ஊர்காவல் படை காவலர் கலியபெருமாள் என்பவரிடம் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: district newsmayiladuthuraitamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

Next Post

மயிலாடுதுறை அருகே குழந்தையை கொன்று சிறையில் உள்ள தாய், கள்ளக்காதலன் மீது குண்டர் தடுப்பு சட்டம்

Related Posts

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ
News

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு
News

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026
Next Post
மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

மயிலாடுதுறை அருகே குழந்தையை கொன்று சிறையில் உள்ள தாய், கள்ளக்காதலன் மீது குண்டர் தடுப்பு சட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை

​பூம்புகார் கடற்பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் அகழ்வாராய்ச்சிப்பணி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

September 8, 2026
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

September 8, 2026
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

0
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.