May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

74,332 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்குகள் தொடக்கம்!

by Anantha kumar
April 20, 2025
in Business
A A
0
74,332 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்குகள் தொடக்கம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: மத்திய அரசின் பெண் குழந்தைகள் நலனுக்காக செயல்படுத்தப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ், 2024-25 நிதியாண்டில் மட்டும், சென்னை அஞ்சல் மண்டலத்தில் 74,332 புதிய சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை நகர அஞ்சல் மண்டலத் தலைவர் ஜி. நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“2015-ம் ஆண்டு அறிமுகமான இந்த திட்டத்தின் மூலம், தற்போது வரை 10.44 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு, ரூ.9,234 கோடி வைப்புத் தொகையுடன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன,” என கூறப்பட்டுள்ளது.

74 ஆயிரத்துக்கும் மேல் கணக்குகள் – ரூ.1,798 கோடி சேமிப்பு

2024-25 நிதியாண்டில் மட்டும், சென்னை, அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய பகுதிகள் அடங்கிய சென்னை அஞ்சல் மண்டலத்தில், 74,332 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் மொத்தமாக ரூ.1,798 கோடி சேமிப்பு பெறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் பெறப்பட்ட ரூ.1,564 கோடியை விட 14.96% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய அம்சங்கள்:

  • ஆண்டுக்கு 8.2% உயர்ந்த வட்டி வழங்கப்படுகிறது.
  • வருமான வரி விலக்கு (80C பிரிவின் கீழ்) வழங்கப்படுகிறது.
  • ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ₹250, அதிகபட்சம் ₹1.5 லட்சம் வரை வைக்கலாம்.
  • 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கே இந்த கணக்கை தொடங்கலாம்.
  • 21 ஆண்டுகளில் கணக்கு முதிர்ச்சியடையும்.
  • 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதும் அல்லது 18 வயதுக்குப் பிறகு, மொத்த தொகையின் 50% வரை திரும்பப் பெற முடியும்.

மேலும் தகவலுக்கு…

இந்த திட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு: www.indiapost.gov.in அல்லது அருகிலுள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

Tags: business
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முன்ஜென்ம பாவம் நீங்கும் சித்திரை மாத தான தர்மங்கள்

Next Post

வாரங்கலில் பத்திரகாளி அம்மன் கோவில் ரூ.1000 கோடியில் புதுப்பிப்பு

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
Next Post
Telangana Bhadrakali temple set for major facelift on lines of Madurai Meenakshi shrine

வாரங்கலில் பத்திரகாளி அம்மன் கோவில் ரூ.1000 கோடியில் புதுப்பிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.