July 26, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன உரிமைச் சட்ட அமலாக்கப் பயிற்சி

by sowmiarajan
November 20, 2025
in News
A A
0
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன உரிமைச் சட்ட அமலாக்கப் பயிற்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வன உரிமைச் சட்டம் 2006-ன் நடைமுறைகளை விளக்கும் வகையில் கள ஆய்வு அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி இன்று (18.11.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் வன உரிமைச் சட்டம், 2006-ன் அடிப்படையில், பழங்குடியினருக்கு மரபு வழி வன வாழ்வினர்களுக்க தனி நபர் வன உரிமை (Individual Forest Rights) மற்றும் சமுதாய வன உரிமைகள் (Community Forest Rights) வழங்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 1874 மனுக்கள் மாவட்டத்தில் வரப்பெற்றுள்ள நிலையில், அவை கிராம சபை → துணை மாவட்டத்தளக் குழு (SDLC) → மாவட்டத்தளக் குழு (DLC) என படிப்படியாக பரிசீலிக்கப்பட்டு, உரிமைகள் வழங்கும் செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. வருவாய் துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையில், அந்த ஆய்வைத் தொடங்குவதற்கான நடைமுறைப் பயிற்சியே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது. சென்னை பழங்குடியினர் நலத்துறையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பயிற்சியாளர் திரு. ராஜன் அவர்கள் வன உரிமைச் சட்டம் 2006-ன் சட்டப்பிரிவுகள், நடைமுறை செயலாக்கம், கள ஆய்வின் முக்கியக் குறிப்புகள், பழங்குடியினரின் பாரம்பரிய நிலபயன்பாட்டு மரபுகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிக் கூறினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர். செ. சரவணன், அவர்கள் வரவேற்புரையாற்றி பயிற்சியை தொடங்கி வைத்து வன உரிமைகளை வழங்கும் செயல்முறை மிகத் துல்லியமாக நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகுரு அவர்கள் கள ஆய்வில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கி மனுக்கள் பரிசீலனையில் பிழைகள் தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுரை கூறினார். இப்பயிற்சியில் பங்கேற்றவர்கள்: வனத்துறையின் ரேஞ்சர்கள், வனவர், வனகாப்பாளர்கள் வருவாய்த்துறையின் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள்அவர்கள் அனைவரும் வன உரிமை வழங்குதல் சம்பந்தப்பட்ட நடைமுறைகள் குறித்து விளக்கங்களை கேட்டு தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொண்டனர்.

Tags: Dindigul Collectorateenforcement trainingForest Rights Actgovernment initiativetribal rights
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திண்டுக்கல் நேருஜி நினைவு பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Next Post

கொடைக்கானல்  சூரியன் ஒளியில் ஆவியாகி மிதந்த ரம்ய காட்சி!

Related Posts

மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு
News

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் வெயில் வறட்சி காரணமாக 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிந்தது

July 26, 2026

சித்தேரி ஏரியின் 2-ம் பட்டம் மேம்பாட்டு திட்டம் கார்ப்பரேட் CSR திட்டத்தின் கீழ் 17 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா

மயிலாடுதுறையில் கடைகளின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் & பொருட்கள் கொள்ளை

மேலமருதாந்தநல்லூர் “6அரை அடி” உயரமுள்ள ஸ்ரீ அஷ்ட தசபுஜ மகாலெட்சுமி துர்கா பரமேஸ்வரி கோயிலில் 8 பால்குடதிருவிழா

July 26, 2026
Next Post
கொடைக்கானல்  சூரியன் ஒளியில் ஆவியாகி மிதந்த ரம்ய காட்சி!

கொடைக்கானல்  சூரியன் ஒளியில் ஆவியாகி மிதந்த ரம்ய காட்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

சீர்காழி அரசு மருத்துவமனையில் 2 மாதமாக பழுதாகி போன சி.டி. ஸ்கேன் வசதி நோயாளிகள் அலைகழிப்பு

July 20, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

July 12, 2026
செஞ்சேரிமலையில் ரூ.10 கோடியில் ஜொலிக்கும் தங்கத்தேர் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்!

January 9, 2026
மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் வெயில் வறட்சி காரணமாக 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிந்தது

July 26, 2026
மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் வெயில் வறட்சி காரணமாக 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிந்தது

0
மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

சித்தேரி ஏரியின் 2-ம் பட்டம் மேம்பாட்டு திட்டம் கார்ப்பரேட் CSR திட்டத்தின் கீழ் 17 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா

0
மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

மயிலாடுதுறையில் கடைகளின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் & பொருட்கள் கொள்ளை

0
மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

மேலமருதாந்தநல்லூர் “6அரை அடி” உயரமுள்ள ஸ்ரீ அஷ்ட தசபுஜ மகாலெட்சுமி துர்கா பரமேஸ்வரி கோயிலில் 8 பால்குடதிருவிழா

0
மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் வெயில் வறட்சி காரணமாக 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிந்தது

July 26, 2026
மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

சித்தேரி ஏரியின் 2-ம் பட்டம் மேம்பாட்டு திட்டம் கார்ப்பரேட் CSR திட்டத்தின் கீழ் 17 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா

July 26, 2026
மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

மயிலாடுதுறையில் கடைகளின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் & பொருட்கள் கொள்ளை

July 26, 2026
மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

மேலமருதாந்தநல்லூர் “6அரை அடி” உயரமுள்ள ஸ்ரீ அஷ்ட தசபுஜ மகாலெட்சுமி துர்கா பரமேஸ்வரி கோயிலில் 8 பால்குடதிருவிழா

July 26, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.