சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயின் பேச்சை கண்டித்து மயிலாடுதுறையில் திமுக சார்பில் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீர்காழி எம்எல்ஏ செந்தில்செல்வன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்பு.

















