September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திண்டுக்கல்: பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞர் விபத்தில் பலி – இருவர் தப்பி ஓட்டம்

by sowmiarajan
August 29, 2025
in News
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் நாகல்நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில், விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் இடுப்பில் பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞர், மினி பேருந்து மோதிய விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்துக்குப் பின் அவருடன் வந்த மேலும் இருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மூன்று இளைஞர்கள் ஒரு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மினி பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கினர். இதில் திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (எ) பல்லாக்கு என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது இடுப்பில் பட்டாக் கத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது.  விபத்து ஏற்பட்டவுடன், வாகனத்தில் வந்த மற்ற இரண்டு இளைஞர்களும் கீழே விழுந்து, மேம்பாலத்தின் ஒருபுறத்தில் குதித்துத் தப்பி ஓடிவிட்டனர். நகர் டி.எஸ்.பி. கார்த்திக் தலைமையிலான காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த ஜெயபிரகாஷ் மீது கத்தியைக் காட்டி செல்போன் மற்றும் செயின் பறிப்பு, கஞ்சா விற்பனை போன்ற வழக்குகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய இரண்டு நபர்களையும் திண்டுக்கல் நகர் முழுவதும் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வந்த வாகனம் திருடப்பட்டதுதானா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இளைஞர்களின் அச்சுறுத்தும் நடவடிக்கைகள், போதைப் பொருள் விற்பனை மற்றும் திருட்டு போன்ற குற்றச் செயல்கள் மீண்டும் திண்டுக்கல்லில் அதிகரித்து வருவதைக் காட்டுவதாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.

Tags: accident investigationaccident preventionawareness campaigncommunity supportcommunity tragedyDindigul newsDindigul youth accidentemergency responsefleeing suspectsknife incidentknife-related incidentslocal newspolice investigationpublic safety concernsreckless behaviorroad accidentroad safetysafety awarenesssocial issuestragic losstragic youth deathyouth crimeyouth cultureyouth issuesyouth violence
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திண்டுக்கல்லில் மணல் கொள்ளை: நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு

Next Post

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூடல்: மாணவர் மோதலால் பரபரப்பு!

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூடல்: மாணவர் மோதலால் பரபரப்பு!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூடல்: மாணவர் மோதலால் பரபரப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 6, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.