September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

விமானி ஆவது உங்கள் கனவா ? விரைவில் கனவு நிஜமாக போகிறது,

by Anantha kumar
April 21, 2025
in Business
A A
0
DGCA may allow arts, commerce 12th pass students to turn pilots
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

புதுடெல்லி: 12ஆம் வகுப்பு வரை கலை மற்றும் காமர்ஸ் பிரிவுகளில் படித்த மாணவர்களுக்கும் விமானியாக மாறும் வாய்ப்பு விரைவில் ஏற்படக்கூடியதாக இருக்கிறது. இந்திய விமான போக்குவரத்து துறை, கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் (CPL) பெறுவதற்கான தகுதிகளில் முக்கியமான மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

தற்போதைய நடைமுறைகளின் படி, இந்தியாவில் CPL-க்கு விண்ணப்பிக்க 12ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை கட்டாயமாக படித்திருக்க வேண்டும். இது 1990களில் இருந்து அமலில் உள்ள விதிமுறையாகும். ஆனால், இது ஒரு காலம் கடந்த, தேவையற்ற கட்டுப்பாடாக உள்ளது என விமான துறையினர் மற்றும் பயிற்சிபெறும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து விமானி மற்றும் இண்டிகோவின் முன்னாள் துணைத் தலைவர் கேப்டன் சக்தி லம்பா கூறுகையில்,

“கணிதம் மற்றும் இயற்பியல் என்பது இடைநிலைப்பள்ளி பாடங்களில் உள்ள அடிப்படை விஷயங்களே. விமானியாகும் கனவை கலை, காமர்ஸ் மாணவர்களிடம் இருந்து இவ்விதிமுறைகள் தடுக்கின்றன. உலகளவில் பல்வேறு நாடுகளில் இத்தகைய கட்டாய பாடப்பிரிவுகள் இல்லாமலேயே பைலட் உரிமம் வழங்கப்படுகிறது.”

பிரைவேட் பைலட் லைசென்ஸ் (PPL) பெறுவதற்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், கமர்ஷியல் பைலட் உரிமத்திற்கே மட்டும் இந்த விதிமுறை ஏன்? என்பது பற்றியும் விமானி பயிற்சி நிறுவனங்கள் கேள்வி எழுப்புகின்றன.

இந்தியாவில் விமானிகள் குறைவாக உள்ள சூழலில், பைலட் கனவை கொண்ட மாணவர்களுக்கு மேலும் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பது தற்போது விமான போக்குவரத்து துறையின் நோக்கமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, விரைவில் புதிய அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய திட்டம் அமலுக்குவரும் பட்சத்தில்:

  • 12ஆம் வகுப்பில் எந்த பாடப்பிரிவிலும் படித்திருந்தாலுமே, மாணவர்கள் பைலட் படிப்புக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படலாம்.

இது பல மாணவர்களுக்கு வாய்ப்புகள் திறக்கும் மாற்றமாகவும், விமான துறையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகவும் அமையும் எனக் கருதப்படுகிறது.

ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இந்திய பங்குச் சந்தையில் புதிய சாதனை

Next Post

வந்தாச்சு 10G அதிவேக இணைய சேவை – இனி வேகம் அள்ளும்.

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
Next Post
வந்தாச்சு 10G அதிவேக இணைய சேவை – இனி வேகம் அள்ளும்.

வந்தாச்சு 10G அதிவேக இணைய சேவை - இனி வேகம் அள்ளும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 6, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.