October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

by Satheesa
July 15, 2026
in News
A A
0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு வேதனையில் விவசாயிகள் தவிக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்தில் சுமார் 8000 ஏக்கருக்கு மேல் குருவை நெல் சாகுபடி விவசாயிகள் செய்துள்ளனர் குருவை சாகுபடியில் விவசாயிகள் காவிரி தண்ணீரையே நம்பி சாகுபடி செய்துள்ளனர் மேலும் மழை பெய்யும் என்றும் நம்பி இருந்த நிலையில் தற்பொழுது நெற்பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் மழையும் பெய்யவில்லை காவிரியில் தண்ணீரும் திறந்து விடாத நிலையில் குருவை சாகுபடி முற்றிலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது தரங்கம்பாடி தாலுகாவில் குறிப்பாக  கிள்ளியூர் ஊராட்சியில் குருவை சாகுபடியில் காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் நம்பியிருந்த விவசாயிகள் வேதனடைந்துள்ளனர் குருவை சாகுபடியில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் ஒரு மாத கால பயிர்கள் தற்பொழுது வேர்கள் அழுகியும் நெற்பயிர்கள் கருகியும் பாதிக்கப்பட்டுள்ளது சில இடங்களில் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்தாலும் மோட்டார் மூலம் கிடைக்கும் தண்ணீர் உப்பு நீராக உள்ளதால் இதன் மூலமும் கிடைக்கும் தண்ணீர் பயனற்று உள்ளது இதனால் குருவை சாகுபடி செய்த விவசாயிகள் செய்வது அறியாமல் தவிக்கின்றனர் மேலும் தரங்கம்பாடி தாலுகாவில் இதேபோன்று மாத்தூர் நல்லிச்சேரி கீழ்மாத்தூர் ஆக்கூர் உட்பட பல இடங்களில் குருவை சாகுபடி செய்த நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி உள்ளது இதனால் விவசாயிகள் தற்பொழுது தண்ணீர் இன்றி கண்ணீரில் வேதனை அடைந்துள்ளனர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் வேளாண்மை துறையினர் வந்து பார்க்கவில்லை எனவும் ஆலோசனைகள் வழங்கவில்லை எனவும் விவசாயிகள் கூறுகின்றனர் எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட நெற்ப்பயிர்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

Next Post

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் பங்கை நிரந்தரமாக திறக்க கோரி மீன்வளத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

October 9, 2026
“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

January 9, 2026
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.