கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை யொட்டி விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி,ஆக்யோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
பெருந்தலைவர் கர்மவீரர் ஐயா. காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாள் விழா * லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!!* என்ற ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு முழக்கத்துடன் பொதுமக்களிடையே கைரேகை அச்சு பதிவிட்டு விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் .செ.சிவா அவர்கள் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!! இன்று என்ற ஊழலுக்கு எதிராக தனது கை அச்சை பதிவிட்டும் துண்டு பிரசுரம் வழங்கியும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நகர தலைவர் செல்வராஜ், மாநில கலைஇளக்கியபிரிவு தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன், துணை தலைவர் ராஜ்குமார் மாநில பொது குழு உறுப்பினர் நாராயணசாமி, மாவட்ட பொதுச்செயளாலர்கள் முபாரக் அலி, விஸ்வநாதன், காஜா மொய்தீன்,ஜீ.ஆர்.சீனுவாசன்,OBC பிரிவு மாவட்ட தலைவர் செல்வம் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.














