July 15, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

by Satheesa
July 15, 2026
in News
A A
0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை படைத்த மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது :-

தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாள் பல்வேறு பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் பகுதியில் உள்ள தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அரிசியில் காமராஜரின் ஓவியத்தை வரைந்து உலக சாதனை செய்யும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய சாய்சரண் என்ற மாணவன் 124 வது பிறந்த நாள் இதை முன்னிட்டு 124 நிமிடங்களில் காமராஜரின் உருவப்படத்தை கருப்பு கவனி உள்ளிட்ட பாரம்பரிய அரிசியிணை கொண்டு வரைந்து அசத்தினார். மிகவும் தத்ரூபமாக காமராஜரின் உருவ படத்தை வரைந்து அசத்திய மாணவனுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும் மாணவன் நெல்மணிகளால் வரைந்த காமராஜரின் படம் உலக சாதனையாக ஜாக்கி புக் ஆப் ரெக்காட்சில் பதிவு செய்யப்பட்டது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை அருகே சாலையோரம் டென்ட் கட்டி வாழ்ந்து வந்த நரிக்குறவர் சமுதாய மக்களை தேடி வந்த அதிகாரிகள்

Next Post

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

Related Posts

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்
News

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து
News

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

காரிகோட்டை பொன்னியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.