July 20, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி : பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம்!

by Priscilla
June 4, 2025
in News
A A
0
திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி : பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம்!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

மதுரை :
மதுரை உயர் நீதிமன்ற அமர்வின் வரம்பிற்குள்ளான 14 மாவட்டங்களில் கோயில் திருவிழா கொண்டாடப்படுகின்றது. இந்த விழாக்களில் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற அனுமதி கோரி, 7-க்கும் மேற்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தன.

மனுதாரர்களின் தரப்பில், “பல்வேறு ஆண்டுகளாக திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்படுவது நியாயமல்ல. எனவே, இவ்வாண்டும் அனுமதி வழங்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி,

“இது சமூக ஊடகங்களின் காலம். இந்நிலையில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரப்படுகிறது. ஆனால், இவை நடத்த அதிக பணம் செலவாகிறது. எனவே, சமூக நலனுக்காக ஒரு நிபந்தனை விதிக்கப்படுகிறது” எனக் கூறினார்.

நிபந்தனை என்ன?
நீதிபதி தொடர்ந்து,

“மனுதாரர்கள், நிகழ்ச்சி நடைபெறும் உள்ளாட்சி அமைப்பின் செயலரிடம் ரூ.25,000 செலுத்த வேண்டும். அந்த தொகை அந்தந்த கிராமத்தில் உள்ள நீர் நிலைகளை தூர்வார பயன்படுத்தப்பட வேண்டும். இது கிராம வளர்ச்சிக்கு வழிவகுக்கும்,” என்று உத்தரவிட்டார்.

இதன் மூலம், திருவிழாவில் கலை நிகழ்ச்சி அனுமதி வழங்கப்பட்டதுடன், சமூக பயன்பாட்டுக்கும் ஒரு வழி உருவாகியுள்ளது.

Tags: festivalmaduraimadurai high court
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் சோக சம்பவம் : கூட்ட நெரிசலில் 8 பேர் உயிரிழப்பு !

Next Post

இன்றைய முக்கிய செய்திகள் 05-06-2025

Related Posts

TVKபொதுச்செயலாளர் அமைச்சர் புஸ்ஸி. N.ஆனந்த் பிறந்தநாள் முன்னிட்டு மக்களுக்கு அன்னதானம்
News

July 20, 2026
காலையில் கல்லூரி படிப்பு, மாலையில் கீரை வியாபாரம் இளைஞர் பற்றிய செய்தி தொகுப்பு

நாகப்பட்டினத்தில் “போதை இல்லா நாகப்பட்டினம்” விழிப்புணர்வு பேரணி

சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி
News

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் குடும்பத்தினரை நேரில் ஆறுதல் கூறி BJP மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

July 20, 2026
Next Post
இன்றைய முக்கிய செய்திகள் 05-06-2025

இன்றைய முக்கிய செய்திகள் 05-06-2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
TVKபொதுச்செயலாளர் அமைச்சர் புஸ்ஸி. N.ஆனந்த் பிறந்தநாள் முன்னிட்டு மக்களுக்கு அன்னதானம்

TVKபொதுச்செயலாளர் அமைச்சர் புஸ்ஸி. N.ஆனந்த் பிறந்தநாள் முன்னிட்டு மக்களுக்கு அன்னதானம்

July 20, 2026
காலையில் கல்லூரி படிப்பு, மாலையில் கீரை வியாபாரம் இளைஞர் பற்றிய செய்தி தொகுப்பு

காலையில் கல்லூரி படிப்பு, மாலையில் கீரை வியாபாரம் இளைஞர் பற்றிய செய்தி தொகுப்பு

July 20, 2026
நாகப்பட்டினத்தில் “போதை இல்லா நாகப்பட்டினம்” விழிப்புணர்வு பேரணி

நாகப்பட்டினத்தில் “போதை இல்லா நாகப்பட்டினம்” விழிப்புணர்வு பேரணி

July 20, 2026
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் குடும்பத்தினரை நேரில் ஆறுதல் கூறி BJP மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

July 20, 2026
TVKபொதுச்செயலாளர் அமைச்சர் புஸ்ஸி. N.ஆனந்த் பிறந்தநாள் முன்னிட்டு மக்களுக்கு அன்னதானம்

TVKபொதுச்செயலாளர் அமைச்சர் புஸ்ஸி. N.ஆனந்த் பிறந்தநாள் முன்னிட்டு மக்களுக்கு அன்னதானம்

0
காலையில் கல்லூரி படிப்பு, மாலையில் கீரை வியாபாரம் இளைஞர் பற்றிய செய்தி தொகுப்பு

காலையில் கல்லூரி படிப்பு, மாலையில் கீரை வியாபாரம் இளைஞர் பற்றிய செய்தி தொகுப்பு

0
நாகப்பட்டினத்தில் “போதை இல்லா நாகப்பட்டினம்” விழிப்புணர்வு பேரணி

நாகப்பட்டினத்தில் “போதை இல்லா நாகப்பட்டினம்” விழிப்புணர்வு பேரணி

0
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் குடும்பத்தினரை நேரில் ஆறுதல் கூறி BJP மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

0
TVKபொதுச்செயலாளர் அமைச்சர் புஸ்ஸி. N.ஆனந்த் பிறந்தநாள் முன்னிட்டு மக்களுக்கு அன்னதானம்

TVKபொதுச்செயலாளர் அமைச்சர் புஸ்ஸி. N.ஆனந்த் பிறந்தநாள் முன்னிட்டு மக்களுக்கு அன்னதானம்

July 20, 2026
காலையில் கல்லூரி படிப்பு, மாலையில் கீரை வியாபாரம் இளைஞர் பற்றிய செய்தி தொகுப்பு

காலையில் கல்லூரி படிப்பு, மாலையில் கீரை வியாபாரம் இளைஞர் பற்றிய செய்தி தொகுப்பு

July 20, 2026
நாகப்பட்டினத்தில் “போதை இல்லா நாகப்பட்டினம்” விழிப்புணர்வு பேரணி

நாகப்பட்டினத்தில் “போதை இல்லா நாகப்பட்டினம்” விழிப்புணர்வு பேரணி

July 20, 2026
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் குடும்பத்தினரை நேரில் ஆறுதல் கூறி BJP மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

July 20, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.