September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் சோக சம்பவம் : கூட்ட நெரிசலில் 8 பேர் உயிரிழப்பு !

by Priscilla
June 4, 2025
in Breaking News, Sports
A A
0
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் சோக சம்பவம் : கூட்ட நெரிசலில் 8 பேர் உயிரிழப்பு !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பெங்களூரு :
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று, 17 ஆண்டுகளாக எதிர்பார்த்த கனவினை நனவாக்கியுள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையை கொண்டாடும் வகையில், ரசிகர்களும், வீரர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

வெற்றியின் ஒரு பகுதியாக, RCB வீரர்கள் திறந்தவெளிப் பேருந்தில் வெற்றி பேரணியை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். விதான சவுதாவிலிருந்து தொடங்கி, சின்னசாமி மைதானத்தில் நிறைவடையும் வகையில் பேரணி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, சின்னசாமி மைதானம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் ரசிகர்கள் பெருமளவில் கூடத் தொடங்கினர்.

இந்த சூழலில், கேட்-6 பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 ரசிகர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் சிவாஜிநகர் பகுதியில் உள்ள பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் பேரிகார்டு விழுந்ததில், மூவரின் கால்கள் முறிந்துள்ளன. சூழ்நிலை கட்டுப்பாட்டுக்கு வர போலீசார் தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்தக் கொண்டாட்டம், சோகத்தில் மாறியுள்ள சூழ்நிலை, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BANGLOREchinnaswamy stadiumIPLRCB
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அனைத்தும் மக்களுடையது ; ஆனால் பலன் யாருக்காக ? – அதானி குழுமத்தில் எல்ஐசி ரூ.5,000 கோடி முதலீடு குறித்து ராகுல் கேள்வி

Next Post

திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி : பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம்!

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

September 1, 2026
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள்

August 23, 2026
Next Post
திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி : பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம்!

திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி : பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 6, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.