• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கடந்த DMK ஆட்சியின்போது கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் தகுதியற்ற போலியான நூல்கள் ஊழல்

by Satheesa
November 8, 2026
in News, News
0
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த திமுக ஆட்சியின்போது கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் தகுதியற்ற போலியான நூல்கள் கோடிக்கணக்கில் கொள்முதல் செய்து பெரும் ஊழல் முறைகேடு…”
குடவாசல் பகுதியில் அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் என்ற பெயரில் புத்தகம் கொள்முதல் செய்ததில் உண்மைதன்மையில்லை…”

   திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் என்ற பெயரில் கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு என தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டன. 

   இந்த இரு பதிப்பகங்கள் போலியானவை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையிலும், இந்த புத்தக கொள்முதலில் பெரியாரின் பெயரில் கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக பெருமாள்முருகன் என்ற எழுத்தாளர் விரிவான ஆதாரங்களுடன் தெளிப்படுத்தியுள்ளார்.

   மேலும் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாள தமிழ் இலக்கியத்தளத்தில் பல புத்தகங்களை வெளியிட்டும், வெளியிட்டு வரும் எழுத்தாளர்களுக்கே தெரியாத அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் பெயரில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் பெரியார் அறிவுலகம் நூலகத்தில் வைக்கப்பட்டுருப்பது எழுத்தாளர்கள் மத்தியில் அதிர்ச்சியும், பல்வேறு யுகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. 

   இதுசம்மந்தமாக குடவாசல் பகுதியில் கள ஆய்வ செய்தபோது..

குடவாசல் பகுதியில் LF ரோடு என்பது குடவாசல் ஓகை சோழ சூடாமணி ஆற்றுப்பாலத்தில் இருந்து அத்திக்கடை பகுதியில் வரை கும்பகோணத்திற்கு செல்லும் பிரதான சாலையாகும்.. இந்தபகுதியில்..
இதுபோன்ற பதிப்பகங்கள் குறித்த எந்தவித தரவுகளும் இல்லாதது அதிர்ச்சியளிப்பதாக குடவாசல் பகுதியினர் அதிர்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும்,
குடவாசல் பகுதியில் ஜி டி சிவசங்கரன் என்பவரது சாய் பப்ளிகேஷன் நிறுவன மட்டுமே உள்ளது..
அரசு பணத்தை கொள்ளையடிப்பதற்காக வரலாற்று பிழைகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இப்புத்தகங்கள் குறித்து ஆதாரங்களுடன் எழுத்தாளர்கள் தெளிப்படுத்தி இருப்பதோடு ரூ,350 ரூ.400 என்ற விலையில் கிடைக்கக்கூடிய இத்தகைய புதிப்பக புத்தகங்கள் ரூ.1300 முதல் ரூ,1500 வரை கூடுதலான விலைக்கு விற்கப்படுவதாகவும் எழுத்தாளர்கள் புள்ளிவிவரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளனர்.

   ஆனால் திமுக தலைமை இதுபோன்ற பதிப்பகம் என்பதே தங்களுக்கு தெரியாது என பொய்மூட்டைகளை அவிழ்க்கதொடங்கியுள்ளனர்.  
 இது குறித்து அரசு விரிவான விசாரணை மேற்கொண்டு பெரியார் ;பெயரில் நடந்த இத்தகைய ஊழல் முறைகேடு குறித்து அறிக்கையினை வெளியிட்டு சம்மந்தப்பட்டவர்களை சட்டரீதியாக கைது செய்ய வேண்டும் என எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி: ஜி.டி. சிவசங்கரன்,
எழுத்தாளர் மற்றும் பப்ளிஷர்.
குடவாசல், திருவாரூர் மாவட்டம்

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்

Next Post

நாகையில் 10 ஆண்டுகளாக உறவற்ற குழந்தைகளின் தீபாவளி புத்தாடை கனவை நிறைவேற்றிய சமூகஆர்வலர்

Related Posts

வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி முன்னிட்டு ஆவடி வைஷ்ணவி நகர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

விழுப்புரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா MLAபேட்டி

November 8, 2026
Next Post
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்

நாகையில் 10 ஆண்டுகளாக உறவற்ற குழந்தைகளின் தீபாவளி புத்தாடை கனவை நிறைவேற்றிய சமூகஆர்வலர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

by Satheesa
November 8, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6