• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகையில் 10 ஆண்டுகளாக உறவற்ற குழந்தைகளின் தீபாவளி புத்தாடை கனவை நிறைவேற்றிய சமூகஆர்வலர்

by Satheesa
November 8, 2026
in News, News
0
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகையில் 10 ஆண்டுகளாக உறவற்ற ஏழை எளிய குழந்தைகளின் தீபாவளி புத்தாடை கனவை நிறைவேற்றி வரும் சமூக ஆர்வலர்; நகரின் பிராமண்ட துணிக்கடைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்த ஆடைகளை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியடைய வைத்த நெகிழ்சி நிகழ்வு

நாகப்பட்டினம் மாவட்டம் காக்கழனி கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின். இவர் சமம் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவி மருத்துவ உதவி பேரிடர் காலங்களில் பொது மக்களுக்கு அத்யவாசிய உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். மேலும் தீபாவளி திருநாளில் உறவற்ற , தாய் தந்தை இழந்த, ஏழை எளிய குழந்தைகளின் தீபாவளி புத்தாடை கனவை கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறார். அதே போன்று இந்த ஆண்டும் 15 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி கொடுத்துள்ளார். வசதி படைத்த குழந்தைகளை் போலவே இந்த குழந்தைகளையும் நகரின் பிரமாண்ட்ட துணிக்கடைக்கு குழந்தைகளை நேரில் அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்த உடைகளை அவர்களையே தேர்ந்தெடுக்க வைத்து புத்தாடை வாங்கி கொடுத்து குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அதே போன்று உயர்ரக உணவகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்த உணவுகளையும் சாப்பிட வைத்து பட்டாசு, இனிப்புகளையும் வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ள சம்பவம் அனைவரையும் நெகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

கடந்த DMK ஆட்சியின்போது கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் தகுதியற்ற போலியான நூல்கள் ஊழல்

Next Post

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களில் ஆதரவற்றோருக்கு புத்தாடை

Related Posts

வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி முன்னிட்டு ஆவடி வைஷ்ணவி நகர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

விழுப்புரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா MLAபேட்டி

November 8, 2026
Next Post
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களில் ஆதரவற்றோருக்கு புத்தாடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

by Satheesa
November 8, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6