September 1, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சேதமடைந்த சாலையில் சிக்கிய கண்டெய்னர் லாரி – மரக்கிளையில் மோதி கீழே சரிந்த கன்டெய்னர்

by Satheesa
September 1, 2026
in News
A A
0
சேதமடைந்த சாலையில் சிக்கிய கண்டெய்னர் லாரி – மரக்கிளையில் மோதி கீழே சரிந்த கன்டெய்னர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சேதமடைந்த சாலையில் சிக்கிய கண்டெய்னர் லாரி – மரக்கிளையில் மோதி கீழே சரிந்த கன்டெய்னர் – திருவாரூர் மன்னார்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூரில் இருந்து மன்னார்குடிக்கு செல்லும் சாலை 30 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிதாக போடப்பட்டது. சாலை போடப்பட்டு ஆண்டுகள் பல கடந்த நிலையில், திருவாரூர் – மன்னார்குடி சாலையில் பெரும்பாலான பகுதிகள் சிதிலமடைந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டால் எவ்வாறு பூமி பிளந்து இருக்குமோ, அதேபோன்று இந்த சாலையின் பெரும்பாலான பகுதிகள் இருக்கின்றன.

குறிப்பாக திருவாரூர், தேவர்கண்டநல்லூர், கொட்டாரக்குடி, கமலாபுரம், பூதமங்கலம், நாலாநல்லூர், சவளக்காரன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் சேதம் அடைந்து மேலும் கீழுமாக காட்சியளிக்கின்றன. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடனே வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர்.

இந்த சாலையில் புதிதாக பயணிப்பவர்கள் விபத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருவாரூரில் இருந்து ஓஎன்ஜிசி கண்டெய்னர் லாரி ஒன்று திருவாரூர் – மன்னார்குடி சாலையில் சென்று கொண்டிருந்தது.

இந்த ஓஎன்ஜிசி லாரி தேவர்கண்டநல்லூர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருக்கும்போது, சேதம் அடைந்த சாலையின் மேடு பள்ளங்களில் லாரியின் டயர் சிக்கி தடம் புரண்டது.

இதனால் சாலையில் சென்ற லாரி, சாலையோரமாக இருந்த ஆல மர கிளையில் மோதியதில், ஓஎன்ஜிசி லாரியில் இருந்த கண்டெய்னர் கீழே சரிந்தது.

ஓஎன்ஜிசி லாரிக்கு பின்னால் எந்த வாகனமும் வராததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து காரணமாக திருவாரூர் – மன்னார்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஓஎன்ஜிசி கண்டெய்னர் தூக்கப்பட்டு லாரி பின்னால் வரசெய்யப்பட்டு அதன் மேல் கண்டெய்னர் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

நிலநடுக்கம் ஏற்பட்டவாறு காட்சியளிக்கும் சாலையால், ஓஎன்ஜிசி லாரியே தடம் புரண்ட நிலையில், சாதாரண இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்து ஏற்படுமோ என அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். உடனடியாக நெடுஞ்சாலை துறையினர் திருவாரூர் – மன்னார்குடி சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, PMKகண்டன ஆர்ப்பாட்டம்

Next Post

வாணியம்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமைவது குறித்து நீதிபதி பாலாஜி ஆய்வு

Related Posts

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி
News

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

September 1, 2026
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தாயுமானவர் திட்டத்தில் திருச்சிக்கு ரூ. 37.75 கோடி நலத்திட்ட உதவி  கே.என். நேரு வழங்கினார்

December 7, 2025
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

September 1, 2026
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026
நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

0
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

0
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

0
சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

0
நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

September 1, 2026
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

September 1, 2026
சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.