September 16, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மதுரை ஆதீனத்தை அவதூறாக பேசிய பழ.கருப்பையா, மின்னம்பலம் YouTube சேனலுக்கு எதிராக மயிலாடுதுறையில் புகார்

by Priscilla
May 15, 2025
in News
A A
0
மதுரை ஆதீனத்தை அவதூறாக பேசிய பழ.கருப்பையா, மின்னம்பலம் YouTube சேனலுக்கு எதிராக மயிலாடுதுறையில் புகார்
0
SHARES
27
VIEWS
Share on FacebookTwitter

மதுரை ஆதீனத்தை அவதூறாக பேசிய நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான பழ.கருப்பையா மற்றும் வீடியோ வெளியிட்ட மின்னம்பலம் இன்றைய youtube சேனல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்:-

மதுரை ஆதீனத்தை அவதூறாக பேசிய திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான பழ. கருப்பையா மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிசத் பொறுப்பாளர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அளித்த மனுவில்

மதுரை ஆதினம் 293 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாட்சி செய்து சிறப்பாக சைவப் பணிகளை ஆற்றி வருகிறார். இந்நிலையில் திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமாகிய பழ.கருப்பையா என்பவர் “மதுரை ஆதீனம் ரௌடி போல, நெல்லுக்கடை பக்கிரி போல பேசுகிறார், பாகிஸ்தானை முடித்துவிடு, க்ளோஸ் பண்ணி விடு” என்று பேசுகிறார் இது என்ன மடாதிபதி செய்யும் வேலையா என்றும், வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வேறு மூன்றாம் நபர்களை மகிழ்விக்க வேண்டி வரம்பு மீறி தரக்குறைவான வார்த்தைகளால் மதுரை ஆதீன கர்த்தரை “சோத்து சாமியார்” என்றும்

, “தமிழகத்தின் அனைத்து ஆதீன கர்த்தர்களும் அறிவு இல்லை சோத்து சாமியார்கள்” என்றும் அவதூரான இந்துவிரோத கருத்துக்களை “மின்னம்பலம்” என்ற பிரபல யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்டு என்னை போன்ற லட்சக்கணக்கான இந்து சிவ பக்தர்களை தொடர்ந்து நோகடித்து வருகிறார். பாரத மாதா எங்கே இருக்கிறாள் என்றும், எந்த மனிதன் இரண்டு யோனியில் பிறந்திருக்கிறான் என்றும் அருவருக்கத்தக்க வகையில் பேசி உள்ளார். மேலும் பழ.கருப்பையா அவர்கள் எந்த சைவ ஆதீனத்துக்கும் அறிவு கிடையாது என்று மதகுருமார்களை இழிவு செய்து அதே காணொளியில் தொடர்ந்து ஒளி பரப்பப்பட்டு உலகின் பல நாடுகளில் உள்ள ஆதீன சீடர்களுக்கும், பக்தர்களுக்கும், அடியார்களுக்கும் மிகுந்த மன வேதனையும், மன உளச்சலையும் ஏற்படுத்தி இந்துக்களின் மத உரிமைகளை பெரிதும் பாதித்து சைவ சமய அன்பர்களை புண்படுத்தி வருகின்றது.

மடாதிபதிகள் சோற்றால் அடித்த மனிதர்கள் என்றும், அதிகார பூர்வ திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை தவிர தனி மனித உணர்ச்சி, பண்டார சந்நிதிகள் பாண்டியாக் காரில் பவனி வருகின்றார்கள். வாழ்க்கைக்கு கொஞ்சமும் குறைவில்லை என்றும் ஆதீனங்களை அவமதித்து பேசியுள்ள
பழ.கருப்பையா மீதும், மின்னம்பலம் என்ற யூடியூப் நிறுவனத்தின் மீதும் BNS 299 மற்றும் 302 பிரிவின் படி வழக்கு பதிவு செய்தும் பழ.கருப்பையா மதுரை ஆதீனத்தை பற்றி அவதூராக பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டுமெனவும், தொடர்ந்து இந்து விரோத கருத்துக்களை பகிர்ந்து வரும் மின்னம்பலம் யூடியூப் சேனலை தடை செய்தும் மேல் நடவடிக்கை எடுக்குமாறு அவர் அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: district newsmayiladuthuraiMinnambalampala karrupiah
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நாகர்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் மர்ம நபர்கள் உள்நுழைந்து சேதம் விளைவித்த பரபரப்பு!

Next Post

காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம் : ஜனாதிபதி திரௌபதி முர்மு எழுப்பிய 14 முக்கிய கேள்விகள்!

Related Posts

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
News

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

September 15, 2026

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.