July 31, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தனியார் பேருந்து – இருசக்கர வாகனம் மோதல்!தம்பதியர் படுகாயம் போலீசார் விசாரணை

by Satheesa
June 15, 2026
in News
A A
0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தனியார் பேருந்து – இருசக்கர வாகனம் மோதல்!தம்பதியர் படுகாயம்! அரசு மருத்துவமனையில் அனுமதி! போலீசார் விசாரணை!

திருப்பத்தூர் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதியர் இருவர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அரூர் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பத்தூர் நோக்கி இயக்கப்பட்டு வந்த தனியார் பேருந்தை குமாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த அருணாசலம் என்பவர் ஓட்டி வந்தார். பேருந்து அண்ணாநகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திருவண்ணாமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த திப்பசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஜாகீர் பாஷா (33) மற்றும் அவரது மனைவி நஸ்ரின் (25) ஆகியோர் பயணித்த வாகனம் எதிர்பாராத விதமாக பேருந்துடன் மோதியது.

இந்த விபத்தில் ஜாகீர் பாஷா மற்றும் நஸ்ரின் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அருகிலிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பின்பு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் நகர காவல்துறையினர் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Bus accidentdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி 54ஆண்டு பிறகு திருநாங்கூரில் திருப்பாற்கடலில் 7நாள் தெப்ப உற்சவம் நடத்துவதில் சிக்கல்

Next Post

தருமபுரம் ஆதீன மடாதிபதியை தமிழக வேளாண்துறை அமைச்சர் சந்தித்து அருளாசி கர்நாடக அணை தடுக்க நடவடிக்கை

Related Posts

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா
News

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

மயிலாடுதுறையில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வீடு, மின் கம்பங்கள் சேதம்
News

மயிலாடுதுறையில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வீடு, மின் கம்பங்கள் சேதம்

July 31, 2026
Next Post
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

தருமபுரம் ஆதீன மடாதிபதியை தமிழக வேளாண்துறை அமைச்சர் சந்தித்து அருளாசி கர்நாடக அணை தடுக்க நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

July 31, 2026
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026
மயிலாடுதுறையில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வீடு, மின் கம்பங்கள் சேதம்

மயிலாடுதுறையில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வீடு, மின் கம்பங்கள் சேதம்

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

0
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

0
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

0
மயிலாடுதுறையில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வீடு, மின் கம்பங்கள் சேதம்

மயிலாடுதுறையில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வீடு, மின் கம்பங்கள் சேதம்

0
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

July 31, 2026
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026
மயிலாடுதுறையில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வீடு, மின் கம்பங்கள் சேதம்

மயிலாடுதுறையில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வீடு, மின் கம்பங்கள் சேதம்

July 31, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.