• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகை கடைமடைக்கு வந்தடைந்தது காவிரி நீர்: மலர்,நெல்மணிகள் தூவி விவசாயிகள் உற்சாக வரவேற்பு

by Satheesa
September 15, 2026
in News
0
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகை கடைமடைக்கு வந்தடைந்தது காவிரி நீர்: மலர், நெல்மணிகள் தூவி விவசாயிகள் உற்சாக வரவேற்பு
​

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் திறக்கப்பட்ட காவிரி நீர், காவிரியின் கடைமடைப் பகுதியான நாகை மாவட்டம், கீழையூர் அருகே உள்ள ஏர்வைக்காடு கதவணையை வந்தடைந்தது. இதையடுத்து கதவணையில் இருந்து விவசாயப் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

​தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்புச் செயலாளர் எஸ். ஸ்ரீதர், கீழையூர் ஒன்றிய கடைமடை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் என். மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் திரண்ட விவசாயிகள், கதவணையை வந்தடைந்த காவிரி நீருக்கு மலர்கள் மற்றும் நெல்மணிகளைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

​
​ வழக்கமாக மேட்டூர் அணை திறக்கப்பட்ட ஒரு வாரத்தில் கடைமடைக்கு நீர் வந்து சேரும் நிலையில், இந்த ஆண்டு 2 வாரங்கள் கடந்து தாமதமாகவே வந்துள்ளது. சம்பா சாகுபடி பணிகளில் சுணக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க, மேட்டூரிலிருந்து கூடுதலாக 15,000 முதல் 20,000 கன அடி வரை தண்ணீர் திறந்துவிட வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வரத்தைத் தீவிரமாகக் கண்காணித்து, அனைத்துப் பாசன வாய்க்கால்களின் கடைக்கோடிப் பகுதி வரை தண்ணீர் தடையின்றிச் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
​
சாகுபடிக்காக 45 நாட்கள் மட்டுமே தண்ணீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், ஒருபோக சம்பா பயிர்களைப் பாதுகாக்கும் வகையில் விவசாயிகளின் தேவைக்கேற்ப முறையான நீர் பங்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

​ஏர்வைக்காடு கதவணை மூலம் கீழையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 28,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தண்ணீர் வரத்து தாமதமாகியுள்ள போதிலும், அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டுத் தங்களுக்கு முழுமையாக நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

திருவாரூரில் தொடர் மின்வெட்டு – நள்ளிரவில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல்

Next Post

மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா DMK நிர்வாகிகள் & தொண்டர்கள் மாலை மரியாதை

Related Posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

முதல்வர் பயணத்தை எதிர்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

செங்கல்பட்டு வெயிலுடன் கூடிய திடீரென கனமழை பொதுமக்கள் அவதி

November 5, 2026
Next Post
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா DMK நிர்வாகிகள் & தொண்டர்கள் மாலை மரியாதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6