August 14, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில்

by Satheesa
September 25, 2025
in Bakthi
A A
0
அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

காஞ்சிபுரம் மாவட்டம் அனுமந்தபுரம் அருகே அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் அமைந்துள்ளது இத்திருத்தளத்தில் இறைவன் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார்.
இத்திருதலத்pதற்கு அருகே காமாட்சி அம்மன் திருக்கோயில் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் கச்சிஅனேகதங்காவதேஸ்வரர்; திருக்கோயில் தெய்வ நாகேஸ்வரர் திருக்கோயில் சத்யநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

சந்திரன் தன் மனைவியரை கவனிக்காத காரணத்தால் பெற்ற சாபத்தினால் தனது தொழிலை சரிவர செய்ய இயலாமல் போனது இதை அறிந்த தேவர்கள் சிவனிடம் வேண்டி மீண்டும் சந்திரனின் இயக்கம் நடைபெற அருள் பெற்றார்கள்

இதனால் கோபம் கொண்ட சந்திரனின் மாமனார் தட்சன் சிவனை அவமதித்தான் புலஹ முனிவர் தட்சனை சாந்தம் செய்தார் இருந்தும் தட்சன் திறந்த வில்லை
எனவே முனிவர் தட்சனின் யாகம் அழியட்டும் என சாபம் கொடுத்து சென்றார் தட்சன் விஷ்ணுவை முன் நிறுத்தி யாகத்தை தொடங்கினான் இதனால் பல தூர சகுனங்கள் தோன்றின வருத்தம் அடைந்த நாரதர் கைலாயம் சென்று சிவனிடம் நடந்தவைகளை கூறினார் சிவனும் தன் தட்சனிடம் அவிழ் பாகம் பெற்று வர நந்தியை அனுப்பினார் தட்சன் நந்தியை அவமானப்படுத்தி அவரும் தட்சணைக்கு சாபம் கொடுத்து கைலாயம் திரும்பினார்

இப்படி அனைவரும் கொடுத்ததால் தன் தந்தையின் நிலைமை என்னவாவது என்று தவித்த பார்வதி தன் கணவன் பரமேஸ்வரிடம் தட்சனிடம் தான் சென்று அதற்காகவும் பெற்று வர சம்மதம் கேட்டால் சிவன் தடுத்தும் கேளாமல் தான் வந்து அவர்பாகம் கேட்டு அவமானப்பட்டால் தந்தை என்றும் பாராமல் தட்ச்சனுக்கு சாபம் கொடுத்து விட்டால் கயிலை திரும்பிய மனைவியிடம் கோபம் கொண்ட சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார்

பார்வதியும் ருத்ரம் தாண்டவம் ஆடினாள் சிவனிடமிருந்து வெளிப்பட்டு வியர்வை நீர் கொதித்து அதிலிருந்து அகோர வீரபத்திரர் தோன்றினார் பார்வையரின் தாண்டவத்தில் கால் சிலம்பு உடைந்து ரத்தினங்கள் சிதறி பத்திரகாளி 9 வடிவில் தோன்றினாள்

அகோர வீரபத்திரரும் பத்ரகாளியும் சிவப்பார்வதியை வணங்கினார்கள் சிவபெருமான் இவர்களிடம் நீங்கள் இருவரும் தட்சனிடம் அவர்பாகம் கேளுங்கள் தராவிட்டால் அவன் அழித்து விடுங்கள் என உத்தரவிட்டார்

சிவனின் உத்தரவுப்படி வீரபத்திரர் தட்சனிடம் அவர்பாகம் கேட்டார் தட்சன் வீரபத்திரை அவமானப்படுத்தி விட்டான் பிரம்மனிடமும் வி~;ணுவிடமும் வீரபத்திர நியாயம் கேட்க அவர்கள் தட்சனக்கு பயந்து அமைதியாக இருந்தனர் கோபம் கொண்ட வீரபத்திரர் அங்கிருந்து ஆண்கள் அனைவரும் தாக்க பத்திரகாளி பெண்களின் தாக்கினால் தட்சனூஸ் ஆகாம வர பெற்றவன் வீரபத்திரர் அவனில் தலையை வெட்டவும் தலை தனியாக போய் விழுந்தது தட்சனின் தந்தையாகிய பிரம்மனின் வேண்டுதலால் அருகில் இருந்த ஆற்றின் தலையை வைத்து தட்சணை உயிர்ப்பித்தார்

அப்படி இருந்தும் வீரபத்திர கோபம் தெரியவில்லை சிவனிடம் இனி தன் கோபம் தீர வழி கேட்க தெற்கே உள்ள அனுமந்தபுரத்தில் வெற்றி தோட்டம் உள்ளது அங்கு அமர்ந்தால் உன் கோபம் தணிந்து விடும் என்று கூறினார்
தட்சணம் வீர பத்திர இடம் செல்வதாக சிவனிடம் கூறினார் வீரபத்திரரும் இங்க வந்து சாந்த சொருபியாக அமர்ந்தார்

இத்திருத்தலத்தில் வீரபத்திரரை வணங்கி பிரார்த்தனை நிறைவேறினால் வெற்றிலை மாலை சாத்தி முடிக்காட்டிக்க செலுத்தி வழிபாடு செய்கிறார்கள்
செவ்வாய் தோ~ம் உள்ளவர்கள் உடல்நிலை கோளாறு உடையவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பௌர்ணமி வந்து எதிரில் உள்ள குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள்

Tags: aanmigamBlessed Veerabhadra TempledivonationalHANUMANTHAPURAMtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திடீர் சந்திப்பு : நயினார் நாகேந்திரன் – சிவி சண்முகம் இடையே ஒரு மணி நேர ஆலோசனை !

Next Post

மயிலாடுதுறையில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் வார்டு குறைகளை தெரிவிக்க போதிய நேரம் கொடுக்காமல் சேர்மன் மறுத்ததால் கோப்புகளை மேஜையில் வீசி கோபத்துடன் அமர்ந்த திமுக கவுன்சிலர்

Related Posts

மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் ஆடிசெவ்வாயை முன்னிட்டு கடைவியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் அன்னதானம்
Bakthi

August 11, 2026
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி அபயாம்பிகை அம்மனுக்கு நெய்க்குள தரிசனம் அம்மனின் பிம்பத்திற்கு தீபாரதணை

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளி கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை 
Bakthi

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளி கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை 

August 8, 2026
Next Post
மயிலாடுதுறையில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் வார்டு குறைகளை தெரிவிக்க போதிய நேரம் கொடுக்காமல் சேர்மன் மறுத்ததால் கோப்புகளை மேஜையில் வீசி கோபத்துடன் அமர்ந்த திமுக கவுன்சிலர்

மயிலாடுதுறையில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் வார்டு குறைகளை தெரிவிக்க போதிய நேரம் கொடுக்காமல் சேர்மன் மறுத்ததால் கோப்புகளை மேஜையில் வீசி கோபத்துடன் அமர்ந்த திமுக கவுன்சிலர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை சோதித்தார்

திருவாரூர் சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை சோதித்தார்

August 11, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

எப்போது மின்கம்பி அறுந்துவிழும் என்ற அச்சத்தோடு ஆடிப்பெருக்கை கொண்டாடிய திருவாரூர் பொதுமக்கள்

August 4, 2026
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

June 8, 2025
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.