நாம் தமிழர் கட்சியின் ‘இயற்கை மீட்பு மாநாடு’: சீமானின் சுற்றுச்சூழல் அரசியல் உத்தி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஒரு மாவட்டத்தில், இயற்கை மீட்பு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மாநாடு,...

















