திருத்துறைப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேற்கூரை சிமெண்ட் காரை இடிந்து விழுந்து சேதம்
திருத்துறைப்பூண்டி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேற்கூரை சிமெண்ட் காரை இடிந்து விழுந்து சேதம் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை புதிய கட்டிடம் கட்டிதர பொதுமக்கள்...

















