காவிரி படுகை உழவர் பெருமக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
மயிலாடுதுறை வேளாண் துறை இணை இயக்குனர் சேகர் துறை ஊழியர்களை தன்னிச்சையாக இடமாற்றம் செய்வதாகவும் பெண் ஊழியர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி மன உளைச்சல் ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி...




















