மயிலாடுதுறையில் கடினமான யோகசனங்களில் மாணவ-மாணவிகள் உலக சாதனை
மயிலாடுதுறையில் பூர்ணபுஜங்காசனம், சிறுவிக்ரமாசனம், விருச்சிகாசனம், சக்கராசனம் ஆகிய கடினமான யோகசனங்களில் மாணவ-மாணவிகள் உலக சாதனை:- மயிலாடுதுறையில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் மாவட்ட...




















