மரங்களை வெட்டியதை தட்டிக்கேட்ட இளைஞரை அரிவாளால் தாக்கிய மாற்று சமூகத்தைச்சேர்ந்த இளைஞர்கள்
மயிலாடுதுறை அருகே மரங்களை வெட்டியதை தட்டிக்கேட்ட இளைஞரை அரிவாளால் தாக்கிய மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள்:- போர்செட் கொட்டகை தீக்கிரையாக்கப்பட்டதால் பரபரப்பு:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா...




















