மயிலாடுதுறை அரசுமருத்துவமனையில் விபத்து&அவசரசிகிச்சைப்பிரிவில் மழைநீர் புகுந்தது நோயாளிகள் இடத்திற்கு மாற்றம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசரசிகிச்சைப் பிரிவில் மழைநீர்...




















