August 6, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் TVKதலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு TVK-வினர் SPஅலுவலகத்தில் மனு

by Satheesa
September 16, 2025
in News
A A
0
மயிலாடுதுறையில் TVKதலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு TVK-வினர் SPஅலுவலகத்தில் மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை துவங்கி நடத்தி வருகிறார். கடந்த 13-ஆம் தேதி திருச்சியில் தனது மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்தை துவங்கினார். அந்த வகையில் வருகின்ற 20-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சார பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் மயிலாடுதுறையில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமையில் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி ஸ்டாலினிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தலைவர் விஜய் ஒலிபெருக்கி மூலம் பேச உள்ளதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

காவல்துறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிகழ்ச்சி நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விஜய் பேசுவதற்காக அனுமதி கேட்கப்பட்ட சின்னக்கடைத்தெருவில் இருந்து கால்டெக்ஸ் பகுதிவரை மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவகுமார் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் விஜய் பேசவுள்ள இடம் இறுதிசெய்யப்பட்டு, நாளை அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முடிவெடுத்து அறிவிப்பார் என தெரிய வருகிறது.

Tags: district newstamilnaduTVK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மரங்களை வெட்டியதை தட்டிக்கேட்ட இளைஞரை அரிவாளால் தாக்கிய மாற்று சமூகத்தைச்சேர்ந்த இளைஞர்கள்

Next Post

சீர்காழியில் நாள்தோறும் உருளைக்கிழங்கு மூட்டை திருடி சென்றது குறித்து CCTV-யில் ஆய்வு செய்த போது 30 லிட்டர் டீசல் திருட்டும் அம்பலமானது

Related Posts

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
News

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

August 4, 2026

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.